MAIN MENU

HUNGAMA MUSIC

  1. Hungama.com என்றால் என்ன?

Hungama.com என்பது சகல களிப்பூட்டும் அம்சங்களைக் கொண்ட இணையத்தளமாகும். இதிலிருந்து உங்களுக்கு பிடித்த பாடல்கள், வீடியோக்கள், ரிங்டோன்கள் மற்றும் மொபைல் வோல்பேப்பர்கள் போன்றவற்றின் மாதிரியை பார்வையிட முடியும் என்பதுடன், தெரிவு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உங்களின் களிப்பூட்டும் இணையப் பக்கம் - Hungama.com இனால் பாடல்கள், வீடியோக்கள், ரிங்டோன்கள் மற்றும் வோல்பேப்பர்கள் போன்றன வழங்கப்படுகின்றன. 200,000 க்கும் அதிகமான உள்ளம்சங்களிலிருந்து உங்களுக்கு பிடித்ததை தெரிவு செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதில், இந்தியாவின் பொலிவுட், பக்தி, பிராந்திய (தமிழ், தெலுங்கு, கன்னடா, பஞ்ஜாப், பொஜ்புரி, குஜராத், மராதி, பெங்காலி) மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

போர்டலை பார்வையிடுவதற்கு: https://m.hungama.com/snglk

 

  1. இந்த களிப்பூட்டும் அம்சங்களை அணுகுவதற்கு Hungama.com இல் அங்கத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டுமா?

சகல பாடல் மற்றும் வீடியோக்களை பிரவுஸ் செய்வது மற்றும் மாதிரிகளை பற்றி அறிந்து கொள்வதற்கு நீங்கள் Fun store இன் அங்கத்தவராக இருக்க வேண்டியதில்லை. பொருளடக்கம் ஒன்றை டவுன்லோட் செய்யும் போது மாத்திரம் உங்களின் மொபைல் இலக்கத்தை நாம் இனங்காண்போம்.

 

  1. ஏனைய பக்கங்களிலிருந்து என்னால் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளக்கூடிய நிலையில், Hungama.com இலிருந்து டவுன்லோட் செய்வதற்கு நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?

Hungama.com இனால் பிந்திய மற்றும் சுவாரஸ்யமான களிப்பூட்டும் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் டவுன்லோட் செய்யும் அம்சம் CD தரம் வாய்ந்ததாக இருப்பதை உறுதி செய்வதுடன், எவ்விதமான வைரஸ்கள் அல்லது spyware இன் பாதிப்புகளும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கின்றோம். இவற்றின் விலையும் சாதாரணமானதாக அமைந்திருப்பதுடன், ஒரே பக்கத்திலிருந்து டவுன்லோட் செய்வதால் உங்களுக்கு உண்மையில் பெருமளவு விரயம் ஏற்படாது. இதனூடாக நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த களிப்பூட்டும் அம்சங்களை டவுன்லோட் செய்து கொள்ள முடியும் என்பதுடன், அவை சட்டபூர்வமானவையாக அமைந்திருக்கும்.

 

  1. எனது மொபைலில் Hungama.com மொபைல் பக்கத்தை எவ்வாறு பார்வையிட முடியும்?

உங்கள் மொபைல் தொலைபேசியில் Hungama.com ஐ அணுகுவதற்கு, உங்களின் மொபைல் GPRS வசதியை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் சேவை வழங்குநரால் உங்களின் மொபைலில் GPRS செயற்படுத்தப்பட்டுள்ளதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பின்வரும் படிமுறைகளுடன் தொடர்வீர்கள்:

  • உங்கள் மொபைல் தொலைபேசி மெனியுவில் Internet அல்லது Web Access தெரிவை க்ளிக் செய்யவும்.
  • உங்களின் address bar இல் https://m.hungama.com/snglk என டைப் செய்து இணையப் பக்கத்துக்கு செல்ல க்ளிக் செய்யவும்.

 

  1. எனது தொலைபேசியில் எவ்வாறு பொருளடக்கங்களை டவுன்லோட் செய்து கொள்வது?

Hungama wap பக்கத்திலிருந்து உங்கள் தொலைபேசிக்கு பொருளடக்கங்களை டவுன்லோட் செய்வது மிகவும் எளிதானதாகும்.

  • உங்களின் மொபைலின் பிரவுசரினூடாக https://m.hungama.com/snglk எனும் பக்கத்துக்கு செல்லவும்
  • களிப்பூட்டும் அம்சங்களை பிரவுஸ் செய்யவும்
  • நீங்கள் கொள்வனவு செய்ய விரும்பும் அம்சத்தை க்ளிக் செய்யவும்
  • Single Download அல்லது Value Pack என்பதிலிருந்து தெரிவு செய்து டவுன்லோட் பொத்தானை அழுத்தவும்
  • கொடுப்பனவு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் டவுன்லோட் சுயமாக ஆரம்பமாகும்
  1. பதிவுக்கான கட்டணங்கள்

Music App

வழங்கல்

பொருளடக்கம்

விலை

வகை

தினசரி

ஸ்ட்ரீம் செய்யப்படும் முழு வீடியோக்களையும் அணுகல்

 ரூ 6.00+ வரிகள்

பதிவு / தினசரி புதுப்பிப்பு

மாதாந்தம்

ஸ்ட்ரீம் செய்யப்படும் முழு வீடியோக்களையும் அணுகல்

ரூ 118.00+ வரிகள்

பதிவு / மாதாந்த புதுப்பிப்பு

 

பதிவுக்கான டேட்டா கட்டணங்கள் மற்றும் டவுன்லோட் சேவைகளுக்கான கட்டணங்களின் பிரகாரம் வரி விதிப்பு அறவிடப்படும்.

எனது மொபைலை பயன்படுத்தி மேற்கொண்ட சகல கொடுக்கல் வாங்கல்களையும் எங்கு பார்வையிட முடியும்?

Hungama.com மொபைல் பயன்படுத்தி, மொபைல் இலக்கத்தினூடாக நீங்கள் மேற்கொண்ட சகல கொடுக்கல் வாங்கல்களையும் பார்வையிடலாம். "My Collections" எனும் பக்கத்துக்கு சென்று, சகல ஓடர் இலக்கங்களையும் பார்க்கலாாம்.  ஒவ்வொரு தனித்தனி ஓடரையும் நீங்கள் பார்வையிட முடியும் என்பதுடன், உங்களின் மொபைல் தொலைபேசியில் டவுன்லோட் செய்துள்ள சகல பொருளடக்கங்களையும் பார்வையிடலாம்.

  1. எனது பொருளடக்கப் பகுதியை (Content Library) வேறெவராலும் அணுக முடியுமா?

இல்லை. உங்களின் பொருளடக்கப்பகுதி என்பது உங்களின் பிரத்தியேகமான கொள்வனவு செய்யப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். உங்களின் மொபைல் சாதனம் அல்லது சிம் அட்டையை உங்களைத் தவிர வேறெவரும் பயன்படுத்தாத வரையில் அவ்வாறு அணுக முடியாது.

  1. எனது பொருளடக்கப்பகுதியில் காணப்படும் அம்சங்களை என்னால் வரையறைகளின்றி அணுக முடியுமா?

ஆம். உங்களின் பொருளடக்கப்பகுதியை உங்களுக்கு அவசியமான போது My Collection க்கு சென்று அணுக முடியும். ஆகக்கூடியது 3 தடவைகள் உங்களின் பொருளடக்கப்பகுதியிலிருந்து ஒவ்வொரு பாடல், வீடியோ, ரிங்டோன் அல்லது மொபைல் வோல்பேப்பர் ஆகியவற்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 

  1. பொருளடக்கத்தை கொள்வனவு செய்ய மொபைல் ஊடாக எவ்வாறு கட்டணம் செலுத்தலாம்?

மொபைல் ஊடாக பொருளடக்கத்தை கொள்வனவு செய்கையில், பிரிதான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அந்தக் கட்டணம் உங்களின் மொபைல் சேவை வழங்குநரால் வழங்கப்படும் கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படும்.

 

  1. எனது பாடல்கள் மற்றும் வீடியோக்களை வேறேதும் மியுசிக் பிளேயரில் இயக்கலாமா?

ஆம், நீங்கள் Subscription Plans அல்லது A la carte Plans ஊடாக உங்களுக்கு அவசியமான பொருளடக்கத்தை கொள்வனவு செய்த பின்னர் அவற்றை, உங்களின் வேறெந்தவொரு மியுசிக் பிளேயரிலும் உங்களின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை செயற்படுத்தலாம்.

 

  1. இந்த VAS சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

DH<>STOP என டைப் செய்து 4864க்கு SMS செய்வதனூடாக

 

Looking for...