MAIN MENU
SMART முற்கொடுப்பனவுத் திட்டத்திலே முக்கியமான அழைப்புக்களை மேற்கொள்ளவோ அல்லது எழுத்துருவில் செய்திகளை அனுப்புவதற்கோ நீங்கள் ஒருபோதும் போதிய நிலுவையின்றி தவிக்கமாட்டீர்கள்.அந்த கவலைகள் அனைத்தையும் மொபிடெல் SMART அகற்றுகின்றது.

உங்கள் கணக்கில் வரவு வைக்க அழையுங்கள்

உங்களது கணக்கிலுள்ள நிலுவையானது 5 இற்கும் 0 இற்கும் இடையில் உள்ள போது இலகுவாக #247# இனை டயல் செய்யுங்கள். உங்களது கணக்கிற்கு ரூபா 30 வரவுவைக்கப்படுவதுடன் நீங்கள் அடுத்த 7 தினங்களுக்குள் அதனை உபயோகிக்க முடியும்.   வெற்றிகரமாக பூர்த்தியாக்கப்பட்ட கடன் விண்ணப்பமொன்றிற்காக தொழிற்பாட்டுக் கட்டணமாக ரூபா. 2 + வரிகள் மற்றும் தீர்வைகள் அறவிடப்படும்.

Looking for...