MAIN MENU

நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர், வியாபார இணை நபர்கள் மற்றும் நண்பர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் உள்ளீர்கள் என்பதை மொபிடெல் உறுதிசெய்கின்றது. இதற்கு வழிகோலும் வகையில் ரோமிங், சர்வதேச நேரடி அழைப்பு மற்றும் சர்வதேச SMS அடங்கலாக ஈடுஇணையற்ற சர்வதேச சேவைகளை மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது.

உங்கள் SMS குறைவான விலையில்
 
மொபிடெல் சர்வதேச SMS மூலம் செய்தியொன்றை ரூபா 5/- + வரிகள் வீதம் உலகின் எந்தப் பகுதிக்கும் நீங்கள் எவருக்கும் அனுப்ப முடியும். உள்வரும் எந்தவொரு சர்வதேச SMS இற்கும் கட்டணங்கள் எதுவுமில்லை.

சர்வதேச SMS அனுப்ப  type your message and send to 00<country code><recipient number>

 

சர்வதேச SMS தொடர்பில் அனேகமாக எழுகின்ற வினாக்கள் >

Looking for...