Kitmania என்பது பதிவு அடிப்படையிலான கேம்களை டவுன்லோட் செய்து மற்றும் ஒன்லைனில் விளையாடக்கூடிய வசதிகளைக் கொண்ட சேவையாகும். Arcade, Action, Puzzle, Sports மற்றும் Adventure ஆகிய தெரிவுகள் காணப்படுகின்றன.
டவுன்லோட் செய்து கொள்ளக்கூடிய கேம்கள் Android பாவனையாளர்களுக்கு மாத்திரம் காணப்படுகின்றன. ஒன்லைன் கேம்கள் (பிரவுசர் ஊடாக விளையாடக்கூடியவை) HTML 5 செயற்திறன் கொண்ட சாதனங்களில் விளையாடலாம் (Android, iPhone, Windows Devices etc.)
இணையத்தளம் : http://mobitel.kitmania.net/
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 10.00 + வரி |
நாளொன்றுக்கு |
Kitmania சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?
பதிவு செய்து கொள்வதற்கு http://mobitel.kitmania.net/
Kitmania சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
சேவையை இடைநிறுத்துவதற்கு http://mobitel.kitmania.net/ எனும் இணையத்தளத்தில் my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
SMS அல்லது IVR மூலமாக லொத்தர் முடிவுகளைப் பெற்றிடுங்கள்
SMS அல்லது IVR மூலமாக லொத்தர் முடிவுகளைப் பெற்றிடுங்கள்
SMS: மொபிடெல் எனது மொபிடெல் தகவல் சேவைகள் லொத்தர்.
கட்டணங்கள் (கோரலின் பிரகாரம்): ரூபா. 2 + வரிகள்
IVR: 666 இனை அழைக்கவும்.
விளையாட்டுக்கள்: பிரயாணம் செய்கின்ற வேளைகளில் களைப்பினைப் போக்குவதற்கோ அல்லது நேரத்தினைப் போக்குவதற்கோ விளையாட்டுக்களை விளையாட்டி உற்சாகம் அடையுங்கள். பரந்த தெரிவிலான எமது மொபைல் விளையாட்டுக்கள் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். wap.mobitel.lk மூலமாக ஒன்லைன் ரீதியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் அல்லது விளையாடுங்கள்.
AWORLD சேவை
AWORLD என்பது பதிவு முறைமைக்கமைவான பிரீமியம் ஒன்லைன் கேம்கள் விளையாடும் பகுதியாக அமைந்துள்ளது. இதில் Arcade, Action, Puzzle, Sports, Racing மற்றும் Adventure போன்ற பிரிவுகளின் கேம்கள் அடங்கியுள்ளன.
இணையத்தளம்: http://lk.gamesshop.mobi/?wk=awesome&cc=lk
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 10 + Tax |
நாளொன்றுக்கு |
Aworld சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
பதிவு செய்து கொள்வதற்கு:http://lk.gamesshop.mobi/?wk=awesome&cc=lk.
Aworld சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
http://lk.gamesshop.mobi/?wk=awesome&cc=lk எனும் இணையத்தளத்துக்கு சென்று my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Gaming Box சேவை என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு ஒன்லைன் போர்டல் ஒன்றை பயன்படுத்தி, HTML அடிப்படையிலான கேம்களை விளையாடும் வாய்ப்பை வழங்குகின்றது. இதில் 500+ க்கும் அதிகமான கேம்கள், Agile, Puzzle, Sports, Shooting, Adventure மற்றும் ஏனைய பிரிவுகளில் காணப்படுகின்றன.
இணையத்தளம்: http://lk.ongames.asia
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 10.00 + வரி |
நாளொன்றுக்கு |
செயற்படுத்திக் கொள்வதற்கு http://lk.ongames.asia எனும் பக்கத்தைப் பார்க்கவும்
http://lk.ongames.asia எனும் பக்கத்தினுள் பிரவேசித்து மற்றும் my account இலிருந்து இடைநிறுத்திக் கொள்ளலாம்.
Centili Flight TV சேவை
Centili Flight TV என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தினசரி கிசுகிசு வீடியோக்களை பார்வையிடக்கூடிய ஒரே பகுதியாக அமைந்துள்ளது.
இணையத்தளம் http://45.114.143.164/adpoke/cnt/adcentili/user/identify//1610029305682n199583832n442
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 5.00 + வரி |
நாளொன்றுக்கு |
Centili Flight TV சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு பார்வையிடவும் http://45.114.143.164/adpoke/cnt/adcentili/user/identify//1610029305682n199583832n442
Centili Flight TV சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
Unsubscribe செய்து கொள்வதற்கு STOP CNFT என டைப் செய்து 46362 க்கு அனுப்பவும் அல்லது பார்வையிடவும் http://45.114.143.164/adpoke/cnt/adcentili/user/identify//1610029305682n199583832n442
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Challenge Me சேவை
Challenge Me என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், வரலாறு, பிரபலங்கள், வர்த்தக நாம அறிமுகங்கள், பொப் பாடல்கள் போன்றவற்றுக்கு மட்டுப்படாத பல அம்சங்களை வழங்குகின்றது. பாவனையாளர்களுக்கு ஒரு அம்சமும், 5 வினாக்களைக் கொண்ட தொகுதி வினாக்கோவையையும் தினசரி வழங்கப்படும்.
இணையத்தளம் http://chmemore.com
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 12 + வரி |
நாளொன்றுக்கு |
வாடிக்கையாளருக்கு மேலதிக அம்சங்கள் மற்றும் வினாக் கோவைகள் தேவைப்பட்டால் அவற்றை தலா ரூ.10 + வரி வீதம் செலுத்தி பெறலாம்.
Challenge Me சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு REG என டைப் செய்து 25643 க்கு அனுப்பவும் அல்லது http://chmemore.com எனும் இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.
Challenge Me சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
சேவையை unsubscribe செய்வதற்கு UNREG என டைப் செய்து 25643 க்கு அனுப்பவும் அல்லது http://chmemore.com எனும் இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Play Wing என்பது பதிவு அடிப்படையிலான கேம் போர்டல் பகுதியாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு ஒன்லைன் கேம்களைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், Agile, Puzzle, Sports, Shooting, Adventure, போன்ற பிரிவுகளைச் சேர்ந்த கேம்களை இந்த போர்டல் ஊடாக இலகுவாக விளையாடக்கூடியதாக இருக்கும்.
இணையத்தளம்: http://store.playwing.com/tnc
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
வாராந்த பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.20.00 + வரி |
வாராந்தம் |
செயற்படுத்திக் கொள்வதற்கு http://store.playwing.com/tnc எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்
இடைநிறுத்துவதற்கு STOP INGS என டைப் செய்து 46362 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது http://store.playwing.com/tnc பக்கத்தில் my account ஊடாக சேவையை இடைநிறுத்த முடியும்.
Easy Bid சேவை
Easy Bid என்பது பதிவு அடிப்படையில் கேம்களை டவுன்லோட் செய்து விளையாடக்கூடிய அல்லது ஒன்லைனில் விளையாடக்கூடிய வகையில் Arcade, Action, Puzzle, Sports மற்றும் Adventure மற்றும் HTML அடிப்படையிலான கேம்களையும் கொண்டுள்ளது.
ஒன்லைன் கேம்கள் (பிரவுசர் ஊடாக விளையாடக்கூடியவை) HTML 5 செயற்படக்கூடிய சாதனங்களில் (Android, iPhone, Windows Devices etc.) கிடைக்கும்.
இணையத்தளம்: http://easybid.lk
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 5.00 + வரி |
நாளொன்றுக்கு |
Easy Bid சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு http://easybid.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்
Easy Bid சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
http://easybid.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து my account ஊடாக unsubscribe செய்யலாம்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Play Zone Quiz சேவை என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு பரந்தளவு அறிவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வினா விடை கேமை வழங்குவதாக அமைந்துள்ளது.
இணையத்தளம்: http://quizlk.com
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 6.00 + வரி |
நாளாந்தம் |
செயற்படுத்திக் கொள்வதற்கு http://quizlk.com எனும் பக்கத்தைப் பார்க்கவும்
சேவையை இடைநிறுத்துவதற்கு http://quizlk.com எனும் பக்கத்தைப் பார்க்கவும்
Ency Quiz சேவை
Ency Quiz என்பது பதிவு அடிப்படையிலான SMS சேவையாக அமைந்திருப்பதுடன், இதனூடாக பொது அறிவு அம்சங்கள் மற்றும் வினாக்கள் வழங்கப்படுகின்றன.
பதிவு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதும், இந்த சேவையினூடாக தொலைபேசிக்கு வினாக்கள் SMS மூலமாக வினாக்கள் அனுப்பப்படும்.
SMS ஐ பெறக்கூடிய சகல சாதனங்களிலும் இந்த சேவை இயங்கும்; உங்கள் சாதனத்தின் மாதிரியை பரிசோதித்துக் கொள்ளலாம்.
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 5.00 + வரி |
நாளொன்றுக்கு |
Ency Quiz சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு REG EQ என டைப் செய்து 3568 க்கு அனுப்பவும்
இந்த சேவையினூடாக எவ்வாறு மேலதிக வினாக்களை பெறலாம்?
MORE என டைப் செய்து 3568 க்கு அனுப்பவும்
Ency Quiz சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
சேவையை unsubscribe செய்வதற்கு DREG EQ என டைப் செய்து 3568 க்கு அனுப்பவும்
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Erosnow சேவை
Erosnow என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு பரந்தளவு பொலிவுட் மற்றும் இந்திய பிராந்திய திரைப்படங்கள், பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை HD தரத்தில் பார்வையிடும் வசதி வழங்கப்படுகின்றது.
Apple TV, Android TV, Roku, Google Chromecast, IOS மற்றும் Android சாதனங்களினூடாக பார்வையிடலாம்.
திரைப்படங்களை டவுன்லோட் செய்யது பார்வையிடலாம்.
இணையத்தளம்: http://m.erosnow.com
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு வாராந்த பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 6.00 + வரி ரூ 42.00+வரி |
நாளொன்றுக்உ வாரமொன்றுக்கு |
Erosnow சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
சேவைக்கு பதிவு செய்து கொள்வதற்கு http://m.erosnow.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்
Erosnow சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
http://m.erosnow.com எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
புதிய BID2Win சேவை என்றால் என்ன?
இது SMS அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு பொருள் ஒன்றின் விலையை அனுமானித்து, அதனை இலவசமாக வெற்றியீட்டக்கூடியதாக இருக்கும்.
.இந்த சேவையில் நான் எவ்வாறு பங்கேற்பது / எவ்வாறு இந்த சேவையை செயற்படுத்திக் கொள்வது?
BW என டைப் செய்து 3947 க்கு அனுப்பி அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்z
இந்த சேவைக்காக என்னிடமிருந்து எந்தளவு தொகை அறவிடப்படும்?
தினசரி சேவைப் பதிவு கட்டணம் ரூ. 5+ வரிகளாகும். பொருள் ஒன்றின் விலையை அனுமானிப்பதற்கு உங்களுக்கு 4 வாய்ப்புகள் வழங்கப்படும். உங்களுக்கு மேலும் வாய்ப்புகள் தேவையாயின், மேலதிகமாக ரூ. 5+ வரிகளைச் செலுத்தி அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும். எவ்வாறாயினும், 3947 க்கு அனுப்பப்படும் SMSகளுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
இந்த சேவை எவ்வாறு இயங்குகின்றது?
3947 க்கு நீங்கள் SMS அனுப்பியதும், காணப்படும் பொருளின் நிலை மற்றும் விற்பனை இடம்பெறும் காலப்பகுதி பற்றிய தகவல்கள் அடங்கிய பதிலைப் பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது, BW
எவ்வாறு விலையிடுவது
மொபைல் சேவையை பயன்படுத்துபவர் SMS ஊடாக எந்தவொரு மொபைல் வலையமைப்பிலிருந்தும், BW என டைப் செய்து 3947 க்கு SMS செய்து விலையிடலாம். இது on-demand சேவை அல்ல என்பதுடன், பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே விலையிட முடியும்.
விலையிடுவதற்கு, தமது தொலைபேசியில் போதியளவு பண மீதியைக் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பரிசுக்காகவும் Bid2Win க்கு விலையிடுவதற்கு குறிப்பிட்ட கால எல்லை காணப்படுகின்றது. இது SMS வாயிலாக அறிவிக்கப்படும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின்னர், தன்னியக்கமான Bid2Win கட்டமைப்பினூடாக வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.
Bid2Win க்கு மிகைக்கோரல் எய்தவுடன், தினசரி கட்டணமிடல் இடம்பெறும். வாடிக்கையாளர்கள் தமது மொபைல் தொலைபேசியில் போதியளவு மீதியை கொண்டிருந்தால் மாத்திரமே விலையிட முடியும். ஒவ்வொரு விலையிடல் பெறுமதிக்கும், அவர்களுக்கு Bid2Win கட்டமைப்பிலிருந்து பதிலளிப்பு கிடைக்கும்.
இந்த பரிசு ஊக்குவிப்பின் காலப்பகுதி யாது
காலம் மற்றும் பரிசு போன்றன SMS இல் குறிப்பிடப்படும்.
நான் ஒரு வெற்றியாளர் என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? பரிசு கையளிப்பை மொபிடெல் கையாளுமா?
உங்கள் மொபைல் ஊடாக நீங்கள் தொடர்பு கொள்ளப்படுவீர்கள் மற்றும் உறுதிப்படுத்தும் SMS ஒன்று அனுப்பி வைக்கப்படும். செல்லுபடியாகும் விலையிடல் கால நிறைவில் வெற்றியாளர் பற்றிய அறிவித்தல் SMS ஊடாக அறிவிக்கப்படும்.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை 3ஆம் தரப்பு முன்னெடுக்கின்றது - Zmessenger (pvt) Ltd.
இந்த சேவையிலிருந்து எவ்வாறு unsubscribe செய்யலாம்?
நீங்கள் BD
தகைமை
Bid2Win என்பது இலங்கையின் எந்தவொரு குடிமகனினாலும் செல்லுபடியாகும் தொலைபேசியில் SMS ஊடாக பொதுவில் பயன்படுத்தக்கூடிய சேவையாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், பின்வரும் தரப்பினரின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டுள்ளது::
ஊக்குவிப்பாளரின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார், ஊக்குவிப்பாளருக்கான சேவை வழங்குநர்கள், முகவர்கள் மற்றும் விலையிடல் விளையாட்டுடன் நிபுணத்துவமான வகையில் தொடர்பைக் கொண்டுள்ள எந்தவொரு நபரும்; விளையாட்டில் ஏற்கனவே பிரவேசித்தவர்கள், அதே உற்பத்தி மற்றும் வினைத்திறன் உடன் தொடர்புடையவர்கள்.
மொபைல் வலையமைப்புகளின் தொழில்நுட்ப கோளாறுகளால் நுகர்வோருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு Bid2Win பொறுப்பாகாது.
Bid2Win விளையாட்டில் காலாகாலத்தில், எந்தவொரு காரணத்துக்காகவும், எமது சுய தீர்மானத்தின் பிரகாரம் நியதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் உரிமை காக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் தொடர்பில் நாம் SMS ஊடாக அறிவிப்போம். மாற்றங்களை நாம் அறிவித்ததும், இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என்பதுடன், அதன் பின்னர் நீங்கள் Bid2Win விளையாடினால், மாற்றங்களுக்கமைய நீங்கள் செயலாற்றுவீர்கள். இந்த விளையாட்டின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் நீங்கள் அடிக்கடி அறிந்திருக்க வேண்டும். இதில் Bid2Win விளையாட்டு பாவனையாளர் சமர்ப்பிப்பு உடன்படிக்கை, இதர மேலதிக நியதிகள், விதிகள் மற்றும் பிரத்தியேக கொள்கை போன்றன அடங்குகின்றன. இதனூடாக, உங்களுக்கு பொருந்தும் தற்போதைய உயரிமைகள் மற்றும் கடப்பாடுகள் பற்றிய அறிந்திருப்பீர்கள் என்பதுடன், உங்களின் பதிவை பேணக்கூடியதாக இருக்கும்..
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Evoke Vindana சேவை
Evoke Vindana என்பது பதிவு அடிப்படையிலான App ஆக அமைந்திருப்பதுடன், இதனூடாக புதிய மற்றும் பாரம்பரிய திரைப்படங்கள், திரைப்பட பாடல்கள், இசை வீடியோக்கள், ஓடியோக்கள் மற்றும் பல அம்சங்களை உங்களின் மொபைல் தளத்தில் பார்வையிடலாம்.
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.6.00 + வரி |
நாளொன்றுக்கு |
Evoke Vindana சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
Play store அல்லது App store க்கு சென்று Evoke Vindana அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.evoke.vindanaSL
Evoke Vindana சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
Evoke Vindana App க்கு விஜயம் செய்து my account ஊடாக unsubscribe செய்யவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Fantasy League சேவை
Fantasy League என்பது பதிவு அடிப்படையிலான புதிர் சேவையாக அமைந்துள்ளதுடன், உங்களின் விளையாட்டு தொடர்பான அறிவை பரிசோதித்து, பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்றது.
இணையத்தளம்: http://mv1.in/newcont/ft
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 6.00 +வரி |
நாளொன்றுக்கு |
Fantasy League சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
பதிவு செய்து கொள்வதற்கு http://mv1.in/newcont/ft எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்
Fantasy League சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
http://mv1.in/newcont/ft எனும் இணையப் பக்கத்துக்கு சென்று my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Travel Story Quiz சேவை
Travel story quiz என்பது பதிவு அடிப்படையிலான SMS சேவை என்பதுடன், இதனூடாக பிரயாணப் பகுதிகள் பற்றிய பொது அறிவு சார் அம்சங்கள் மற்றும் வினாக்கள் வழங்கப்படுகின்றன. பாவனையாளருக்கு நாளொன்றுக்கு 1 தொகுதி வினாக்கள் வழங்கப்படும். (ஒரு தொகுதியில் 4 வினாக்கள் அடங்கியிருக்கும்)
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 6.00 + வரி |
நாளொன்றுக்கு |
மேலதிக வினாக்கள் ரூ. 6.00+வரி எனும் கட்டணத்தில் அறவிடப்படும்
Travel story quiz சேவை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு REG TQ என டைப் செய்து 3545 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.
Travel story quiz சேவையை எவ்வாறு இடைநிறுத்திக் கொள்வது?
இடைநிறுத்துவதற்கு DREG TQ என டைப் செய்து 3545 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.
மேலதிக வினாக்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
MORE என டைப் செய்து 3545 க்கு அனுப்பவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Game Factory சேவை
Game Factory என்பது பதிவு அடிப்படையிலான, ஒன்லைன் கேம்களை விளையாடக்கூடிய சேவையாக அமைந்துள்ளது. Arcade, Action, Puzzle, Sports மற்றும் Adventure மற்றும் Educational போன்ற பிரிவுகளைச் சேர்ந்த கேம்கள் காணப்படுகின்றன. பொருத்தமான சாதனங்கள் (Android, iPhone, Windows Devices etc.)
இணையத்தளம்: http://gamefactory.cc/home
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு Regular Games All Games |
3.40 +வரி 12.00+ வரி |
நாளொன்றுக்கு நாளொன்றுக்கு |
Game Factory சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு http://gamefactory.cc/home எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
Game Factory சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
சேவையை இடைநிறுத்துவதற்கு http://gamefactory.cc/home எனும் இணையத்தளத்தில் my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Sindhu quiz என்பது பதிவு அடிப்படையிலான SMS போட்டியாக அமைந்துள்ளதுடன், பாவனையாளர் பாடல்கள் தொடர்பில் வழங்கும் ஒவ்வொரு வெற்றிகரமான பதிலுக்கும் 10 புள்ளிகளைப் பெறுவார். நாளாந்தம் 4 வினாக்களை பாவனையாளர் பெறுவார்.
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.5.00 + வரி |
நாளொன்றுக்கு |
பாவனையாளருக்கு மேலும் வினாக்களைப் பெற வேண்டுமாயின் ஒவ்வொரு வினாவுக்கும் தலா ரூ. 2.50+வரி அறவிடப்படும்
செயற்படுத்திக் கொள்வதற்கு WIN என டைப் செய்து 3947 க்கு அனுப்பவும்
சேவையை இடைநிறுத்துவதற்கு WIN OFF என டைப் செய்து 3947 க்கு அனுப்பவும்
Celebs என்பது பதிவு செய்து கொள்ளல் அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளருக்கு பிரபலங்கள் தொடர்பான தகவல்கள், படங்கள், பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்லைன் போர்டல் வழங்கப்படும்.
இணையப்பக்கம்: www.celebszone.mobitel.lk
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 2.00 + வரி |
நாளொன்றுக்கு |
Celebs சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
பதிவு செய்து கொள்வதற்கு REG என டைப் செய்து 3313 க்கு அனுப்பவும் அல்லது www.celebszone.mobitel.lk எனும் இணையப்பக்கத்தை பார்க்கவும்
Celebs சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
www.celebszone.mobitel.lk எனும் இணையத்தளத்துக்கு பிரவேசித்து unsubscribe செய்யலாம்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Brain Twister சேவை
Brain Twister என்பது SMS அடிப்படையிலான புதிர் சேவையாக அமைந்திருப்பதுடன், சிந்தனையை தூண்டி மூளைக்கு வேலையளிப்பதாக அமைந்திருக்கும். ஒவ்வொரு கொள்வனவு அல்லது புதுப்பிப்பின் பின்னரும், உங்களுக்கு எழுமாற்றான 5 வினாக்களைக் கொண்ட, ஒரு தொகுதி வினாக் கோவை வழங்கப்படும்.
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 12.00 + வரி |
நாளொன்றுக்கு |
மேலதிக வினாக்களை ரூ 10 + வரி எனும் கட்டணத்தில் கொள்வனவு செய்யலாம்
Brain Twister சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?
REG BQ என டைப் செய்து 3825க்கு அனுப்பவும்
ஒவ்வொரு தடவை பதிவு செய்து கொள்ளும் போது 5 வினாக்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவர்.
Brain Twister சேவையை இடைநிறுத்துவது எவ்வாறு?
இடைநிறுத்துவதற்கு DREG BQ என டைப் செய்து 3825 க்கு அனுப்பவும்.
மேலதிக வினாக்களை எவ்வாறு பெறுவது?
MORE என டைப் செய்து 3825 க்கு அனுப்பவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Mobifun Quiz சேவை
Mobifun Quiz என்பது பதிவு அடிப்படையிலான வினா விடை கேம் கட்டமைப்பாகும். இதனூடாக பாவனையாளரின் அறிவை விருத்தி செய்து கொள்ள முடியும்.
சேவை பதிவுக் கட்டணங்கள்
|
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.6.00 + வரி |
நாளொன்றுக்கு |
மேலதிக வினாக்களை ரூ. 5+வரி/தடவைகள் எனும் அடிப்படையில் கொள்வனவு செய்யலாம் (5 வினாக்கள் அடங்கியிருக்கும்)
Mobi Fun Quiz சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு ON என டைப் செய்து 3679 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது http://quizlk.com எனும் பக்கத்துக்கு log on செய்யவும்.
Mobi Fun Quiz சேவையை இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு OFF என டைப் செய்து 3679 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது http://quizlk.com எனும் பக்கத்துக்கு log on செய்யவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
GPRS கட்டணங்கள் அறவிடப்படும்.
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
Play Zone சேவை
Play Zone என்பது பதிவு அடிப்படையிலான HTML ஒன்லைன் கேமிங் சென்ரராக அமைந்திருப்பதுடன், இதில் 500 க்கும் அதிகமான ஒன்லைன் கேம்கள் காணப்படுகின்றன. இதில் Agile, Puzzle, Sports, Shooting, Adventure, etc போன்றன அடங்கியுள்ளன.
இணையத்தளம்: http://playzonelk.com
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.12.00 + வரி |
நாளொன்றுக்கு |
Play zone சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு http://playzonelk.com எனும் பக்கத்தில் log on செய்யவும்.
Play zone சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு http://playzonelk.com இல் log on செய்து my account ஊடாக நிறுத்தவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Viklub சேவை
Viklub என்பது பதிவு அடிப்படையிலான சேவை என்பதுடன், பாவனையாளருக்கு குறுகிய வீடியோக்கள் அடங்கலாக பெருமளவு அம்சங்களை வழங்குகின்றது. இதில் சிறப்பு, நடனம், விநோதம், வாழக்கைக் குறிப்புகள் போன்ற பல அடங்குகின்றன. தினசரி ப்ரீமியம் உள்ளம்சங்கள் மெருகேற்றப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு வரையறைகளற்ற வீடியோக்களை பார்வையிட முடியும்.
இணையத்தளம்: http://viklublk.com
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 6.00 + வரி |
நாளொன்றுக்கு |
Viklub சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு http://viklublk.com எனும் பக்கத்தில் log on செய்யவும்.
Viklub சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு http://viklublk.com எனும் பக்கத்தினுள் log on செய்து my account ஊடாக நிறுத்தவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
GameLand என்றால் என்ன?
GameLand Portal என்பது பாவனையாளர்களுக்கு பலவகையான வகைப்படுத்தலை கொண்ட அற்புதமான மொபைல் கேம்களை வழங்குகிறது. கேம்களை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவிறக்கம் செய்து விளையாடலாம்.
எவ்வாறு சேவையை பெற்றுக்கொள்வது?
சேவையை அனுபவிக்க http://mv1.in/mobiteln/it பார்வையிடவும்
சேவையை இணைத்துக்கொள்ளுதல்
GameLand என்பது கட்டண அடிப்படையிலான சேவையாகும்.
நாள்தோறும் ரூ.6.00+வரிகள் அறவிடப்படும் / தானாக புதுப்பித்தல்
வரி விவரங்களுக்கு Click here
சேவையை நீக்குவது எப்படி?
செயலிழக்க http://bitly.ws/b5cG ஐப் பார்வையிடவும்.
பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
கேம்லேண்ட் சேவையில் பங்கேற்பதற்காக தளத்தை அணுகும் எந்தவொரு நபரும் (அத்தகைய ஒவ்வொரு நபரும் "பயனாளர் " அல்லது "நீங்கள்") வழங்கப்பட்டுள்ள சேவைகள் உட்பட அவ்வப்போது நிகழக்கூடிய மாற்றங்கள் உள்ளடங்கலாக நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவார்கள்
இந்த நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், கேம்லேண்டை எந்த வடிவத்திலும் அல்லது முறையிலும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொல்லப்படுகின்றீர்கள். சேவையை பயன்படுத்தும் பொருட்டு கேம்லேண்டின் எந்தப் பயன்பாடும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
· இந்த தயாரிப்பு Mobitel இன் செயலில் உள்ள சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
· காட்டப்படும் செயல்முறை பொருந்தக்கூடிய அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது.
· சேவையை உலாவுவதற்கும் உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவதற்கும் தரவுக் கட்டணங்கள் பொருந்தும்
· அவர்களின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் தோல்வி(கள்) காரணமாக எழும் எந்த உரிமைகோரல்களுக்கும் அமைப்பாளர் மற்றும் நிறுவணம் பொறுப்பாக மாட்டார்கள்.
· தளம் மற்றும் அதன் அனைத்து உள்ளடக்கங்களும் பொருத்தமான பதிப்புரிமைகள் மற்றும் பிற அறிவுசார் சொத்து உரிமைச் சட்டங்களால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன
· பயனர்கள் தானாக முன்வந்து மற்றும் தங்கள் சொந்த விருப்பின் பேரில் இந்த தளத்தில் வழங்கப்பட்ட கேம்லேண்டை அணுக வேண்டும். பாடநெறியின் போது பயனர்கள் அல்லது வேறு எந்த நபர் அல்லது நிறுவனத்தால் ஏற்படும் (எந்தவொரு விபத்து, காயம், இறப்பு, சொத்து இழப்பு வேறு ஏதேனும்) ஏதேனும் இழப்பு அல்லது சேதத்திற்கு நிறுவனம் /CP பங்குதாரர் எந்த சூழ்நிலையிலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.
· ஒரு பயனர் இந்த நிபந்தனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், வெற்றிப் பணம் ஏதேனும் இருந்தாலே அன்றி வேறு காரணங்களுக்காக நிறுவனர் /CP உரிய சிவில்/கிரிமினல் நடவடிக்கைகளை தொடங்குவதற்கான உரிமை உள்ளது எனத் தெளிவுபடுத்துவதுடன்.
· நிறுவனம் /CP எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், கேம்லேண்டின் ஒரு பகுதியாக இருக்கும் எந்தக் கோப்புகளையும் அல்லது மென்பொருளையும் அவர்கள் மாற்றவோ நீக்கவோ கூடாது என்பதை பயனர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
Game Home சேவை
Game home என்பது பதிவு அடிப்படையிலான சேவையாகும். வாடிக்கையாளருக்கு ஒன்லைன் கேமிங் கட்டமைப்பை அணுகும் வசதி வழங்கப்படும். இதில் Agile, Puzzle, Sports, Shooting, Adventure, போன்ற பல கேம்கள் அடங்கியிருக்கும்.
இணையப் பக்கம்: http://gamehome.lk/
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.5.00 + வரி |
நாளொன்றுக்கு |
Game home சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு http://gamehome.lk/ எனும் பக்கத்தில் log on செய்யவும்
Game home சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
http://gamehome.lk/ இல் log on செய்து my account ஊடாக இடைநிறுத்தவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Game Loft சேவை
Game loft என்பது பதிவு அடிப்படையிலான கேமிங் சேவையாகும். வாடிக்கையாளர்களுக்கு தமது கையடக்க சாதனங்களில் சிறந்த கேம்களை விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும். பதிவு செய்து கொண்டதும் வாடிக்கையாளருக்கு தினசரி 5 கேம்கள் வரை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
இணையத்தளம் : gameloft.mobitel.lk
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
வாராந்த பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.50.00 + வரி |
வாரமொன்றுக்கு |
Game loft சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு gameloft.mobitel.lk எனும் பக்கத்தில் log on செய்யவும்.
Game loft சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
gameloft.mobitel.lk பக்கத்தில் Log on செய்து my account ஊடாக இடைநிறுத்தவும் அல்லது STOP என டைப் செய்து 4658 க்கு அனுப்பவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Droid Games என்பது பதிவு அடிப்படையிலான மொபைல் கேம்ஸ் சேவையாகும், மொபைல் கேம்களுக்கான ஒற்றை அணுகல் பகுதியாக இது வழங்கப்படுகின்றது.
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 5.00 + வரி |
நாளொன்றுக்கு |
செயற்படுத்திக் கொள்வதற்கு http://sm.droidgames.in எனும் தளத்தைப் பார்க்கவும்
சேவையை இடைநிறுத்துவதற்கு STOP CNDG என டைப் செய்து 46362 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது http://sm.droidgames.in எனும் தளத்தைப் பார்க்கவும்
Audio Book சேவை
Audio book என்பது பதிவு செய்து கொள்ளல் அடிப்படையிலான IVR சேவையாகும். இதனூடாக சிறந்த எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான சந்தி கொடிகாரவினால் எழுதப்பட்ட நாவல்கள் மற்றும் ஹான்ஸ் கிறிஸ்டியன் அன்டர்சனின் சிறுகதைகள் போன்றவற்றை செவிமடுக்கக்கூடிய வசதி வழங்கப்படுகின்றது.
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு மாதாந்த பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 5.00 + வரி ரூ.5.00 + வரி |
நாளொன்றுக்கு மாதமொன்றுக்கு |
Audio Book சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
2656 எனும் இலக்கத்தை டயல் செய்வதனூடாக இந்த சேவைக்கு பதிவு செய்து கொள்ளலாம்
Audio Book சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
பதிவு நீக்கம் செய்வதற்கு 2656 ஐ டயல் செய்யவும்
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Game On என்பது பதிவு அடிப்படையிலான HTML game சென்ரராகும், இதில் 500+ க்கும் அதிகமான கேம்கள், Agile, Puzzle, Sports, Shooting, Adventure, ஏனைய ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சகல கேம்களையும் எந்தவொரு app ஐயும் டவுன்லோட் செய்யாமல் விளையாட முடியும்.
இணையத்தளம்: http://lk.funongame.com
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
10.00 +வரி |
நாளொன்றுக்கு |
செயற்படுத்திக் கொள்வதற்கு http://lk.funongame.com எனும் பக்கத்தைப் பார்க்கவும்
http://lk.funongame.com எனும் பக்கத்தினுள் பிரவேசித்து மற்றும் my account இலிருந்து இடைநிறுத்திக் கொள்ளலாம்.