MAIN MENU

Music and Videos

mTunes

உங்களுக்கு அழைப்பை மேற்கொள்கின்றவர்களுக்கு உங்களுக்குப் பிடித்தமான பாடலை இசைக்கவிடுங்கள். mTunes உடன் சாதாரணமான ஒரு அழைப்புத்தொனிக்குப் பதிலாக நீங்கள் தெரிவுசெய்த பாடல் ஒலிக்கும்.

 mTunes சந்தாதாரராக இணைந்துகொள்வதற்கு 777 இனை அழையுங்கள் (அழைப்புக் கட்டணங்கள்:அழைப்பிற்கு ரூபா. 2 + வரிகள்)

சேவை சந்தா பாடல் கட்டணங்கள்
பிற்கொடுப்பனவு மாதமொன்றிற்கு ரூபா. 50 ரூபா. 30 (30 தினங்களுக்குசெல்லுபடியாகும்)
முற்கொடுப்பனவு (மாதாந்த) மாதமொன்றிற்கு ரூபா. 50 ரூபா. 30 (30 தினங்களுக்குசெல்லுபடியாகும்)
முற்கொடுப்பனவு (நாளாந்த) நாளொன்றிற்கு ரூபா. 2 ரூபா. 3 (ஒரு தினத்திற்கு செல்லுபடியாகும்)

இசை

பாடல்கள்: 1960 ஆம் ஆண்டு காலத்து பிரபல பாடல்கள் முதல் தற்போதைய பிரபல வரிசைகள் வரை அனைத்து மொழிகளையும் உள்ளடக்கியவாறு தொழிற்துறையிலேயே மிகப் பாரிய பாடல் தரவுத் தளத்தை வழங்குவதற்கு மொபிடெல் இசை தயாராகவுள்ளது.
 
செவிமடுப்பதற்கு 555 இனை அழையுங்கள் (அழைப்புக் கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 1 + வரிகள்)
 
 
அழைப்புத்தொனிகள் (மொபிடெல் சிம் விபரச்சட்டம்/ WAP): உங்களுடைய மொபைல் அழைப்புத்தொனியாக உங்களுக்குப் பிடித்தமான பாடலை ஒலிக்கவிட்டு உங்கள் நண்பர்களைக் கவருங்கள். wap.mobitel.lk ஊடாக பரந்த தெரிவிலான எமது பாடல்களைத் தெரிவுசெய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 
இசை வீடியோக்கள்: உங்களுடைய மொபைல் மூலமாக புத்தம்புதிய இசை வீடியோக்ளைப் பார்ப்பதற்கு மிக இலகுவாக 555 இற்கு வீடியோ அழைப்பொன்றை மேற்கொள்ளுங்கள்
 
 
கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 3 + வரிகள்
 
 
நட்சத்திர நுழைவாயில்கள்: உங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருங்கள். உங்களுடைய மொபைல் மூலமாக எமது நட்சத்திர நுழைவாயிலை அடைந்துகொள்ளுங்கள்.
 
கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 3 + வரிகள்
 
தரம் பிரிப்பு: 555 இற்கு வீடியோ அழைப்பொன்றை மேறகொள்வதன் மூலமாக நீங்கள் இசை வீடியோக்களையும் ஆவணங்ளையும் பார்வையிட முடியும்.
 
கட்டணங்களாக  நிமிடத்திற்கு ரூபா. 3.00 + வரிகள் அறவிடப்படும்.

 

WAP தரவிறக்கங்கள்: உலகத்தை உங்களுடைய விரல்நுனிக்குக் கொண்டு வாருங்கள். புத்தம்புதிய முகப்புப்பின்னணிகள், விளையாட்டுக்கள், அழைப்புத்தொனிகள் மற்றும் அசைவூட்டங்களை (அனிமேஷன்) உங்களுடைய மொபைலுக்கு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்களுடைய மொபிடெல் மூலமாக wap.mobitel.lk இற்குச் சென்று பரந்த தெரிவிலான தரவிறக்கங்களை தெரிவு செய்துகொள்ளுங்கள்

மொபிடெல் குரல் நிலையம் உங்களுக்கு உறுதிமொழியளிப்பது உயர் அம்சத்துடனான களியாட்டத்தையன்றி வேறு எதுவுமல்ல.

 
உங்களுடைய மொபிடெலில் இருந்து மிக இலகுவாக 555 இனை அழையுங்கள். (அழைப்புக் கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 1.00 + வரிகள்)
 
 

Looking for...