புதிய இணைப்பு ஒன்றைப் பெறுதல்
பிற்கொடுப்பனவுத் திட்ட இணைப்பொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
கீழே தரப்பட்டுள்ள எந்தவொரு தொடர்பு இடங்களிலும் பின்வரும் ஆவணங்களைக் கையளிப்பதன் மூலமாக மிக இலகுவான வழியிலே புதிய இணைப்பொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
-
விண்ணப்பப் படிவம்
-
தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம்/கடவுச்சீட்டு
-
செல்லுபடியாகும் பட்டியல் முகவரி நிரூபணம் – கடைசி 3 மாத காலப்பகுதிக்கான நீர்ப் பாவனை பட்டியல்கள், மின்சார பாவனைப் பட்டியல்கள், நிலையான இணைப்பு தொலைபேசி பட்டியல்கள், கடன் அட்டை கணக்கு கூற்றுக்கள், நடைமுறைக் கணக்கு கூற்றுக்கள்
-
வாடிக்கையாளரின் புகைப்படம்
பின்வருகின்ற எந்த விற்பனை நிலையங்களிலும் நீங்கள் சந்தாவிற்கான விண்ணப்பதையோ அல்லது மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும்:
-
Big M's நிலையங்கள் மற்றும் கிளைகள்
-
சிங்கர் மெகா மற்றும் சிங்கர் பிளஸ் விற்பனை நிலையங்கள்
-
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பிராந்திய அலுவலகங்கள்
-
மொபிடெலின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் உப முகவர்கள்
உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் நிலையத்தை நாடுங்கள்.
Go to our Store locator.
பதிவு /மீள்பதிவு
-
தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கமைவாக இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அறிவுருத்தல்களுக்கேட்ப பிரசுரிக்கப்பட்டது .
-
உங்கள் மொபிடெல் இணைப்பின் பதிவு /மீள்பதிவு இலவசமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
Registration / Re-registration