MAIN MENU

Mobitel 4G LTE வலையமைப்பபினூடக இலங்கையின் மிக வேகமான broadband அனுபவத்தை பெறலாம். இலங்கையின் மிக வேகமாக வளர்ந்துவரும் 4G LTE வலையமைப்புடன் மிக துல்லியமான அதி வேக இணையம், மிகச்சிறந்த நேரடி கேமிங், தடையற்ற HD வீடியோ ஓட்டம் ஏன்பவற்றை அனுபவிப்பீர்கள்.

இருப்பிடங்கள்

உங்கள் நகரத்தில் இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் 4G LTE வலையமைப்பை அனுபவியுங்கள். தற்பொழுது பின்வரும் நகரங்களிலும் நாடாளாவிய ரீதியில் வியாபித்துக்கொண்டும் உள்ளது.

 

Looking for...