MAIN MENU
அழைப்பு மையம் 

mCall Centre முதல் நிலை உதவி மேசை ஒன்றின் உள்வரும் வெளிவரும் அழைப்புகளை நிலைப்படுத்துவற்கான, மிக பொருத்தமான தீர்வாகும். இத்தீர்வானது வாடிக்கயாளர்களுக்கு கட்டளைகளை பெற்றுக்கொள்ள , விற்பனை முன்னோடிகளை மதிப்பிட , விளம்பர விமர்சனங்களுக்கும் பிற பொதுவான கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவுவதுடன்  செயல்திறன்மிக்க தொடர்பு தீர்வை வழங்குகின்றது.

சிறப்பியல்புகள்
  • caller ID யை தெரிவிக்காமல் மீள அழைக்கும் வசதி
  • அழைப்பு வரிசையிலிருந்து வெளியேறக்கூடிய வாய்ப்பு
  • தன்னியக்க பிரதிநிதி புகுபதிகை / விடுபதிகை (login/logout)
  • அழைப்பாளர்களை சரியான வரிசைக்கு முன்னுரிமை அடிப்படையில் நெறிப்படுத்தல், அவர்களை அடுத்து கிடைக்கப்பெறும் முகவருக்கு சரியான திறனுடன் நெறிப்படுத்தல்
  • அழைப்பாளர்களை சுய சேவை பயன்பாடுகளிக்கு நெறிப்படுத்தல் அல்லது அழைப்பாளர் தகவல்களை சேகரித்து அடுத்த மிக பொருத்தமான முகவரை தேர்ந்தெடுத்தல் 
  • பிரதான கணக்கின் கீழ் தனித்தனியாக பாவனையாளர் விபரங்களை பர்ர்வையிடல் 
  • அழைப்பு பதிகை பதிவு (call log records) பார்வையிடல்
  • புள்ளிவிபர பதிவுகளை பார்வையிடல் 
நன்மைகள்
  • பெரிய அழைப்பு மையங்களில் வர்த்தக அலுவலக பரப்பை பராமரிப்பதற்கான மேத்செலவை குறைக்கலாம்
  • நிறுவனங்கள் விசேட அழைப்பு மைய முகவர்களை சேவைக்கு அமர்த்த வேண்டியதில்லை
  • பல இலக்கங்களையும் ஒரே நேரத்தில் பரிபாளிக்கலாம்
  • நெகிழ்வான அழைப்பு கட்டணங்கள்
  • பயன்பாட்டின் மூலம் முகவர்களின் செயற்படுத்த திறனை மேம் படுத்தல் 
 
mLink

mLink ஏனைய மதிப்பேற்ற சேவைகளுடன் ஒலி கலந்துரையாடல் தீர்வையும் நிறுவன வாடிக்கயாளர்களுக்கு வழங்குகின்றது.

சிறப்பியல்புகள்
  • ஒரு அழைப்பில் 60 வரையானவர்கள் பங்கு பெறலாம்
  • எல்லையற்ற கால அளவு
  • வாடிக்கயாலர்களுக்கான இடைமுக (interface) முகாமைத்துவம்
  • எப்பொழுதும் எங்கேயும் பொறுத்ப்படக்கூடியது
நன்மைகள்
  • வியாபார பயணங்களை குறைப்பதனால் சிக்கனமானது
  • இலகுவானது
  • பல்வேறு இடங்களுக்கிடையே இலகுவான உடனுழைப்பும் தொடர்பாடலும் 
  • உங்களுக்கே உரித்தான தொழிற்த்திறனுள்ள கலந்துரையாடல் ஏற்படுத்துவதற்கான தீர்வு
mPBX
அதிவேகமாக வளர்ந்துவரும் voice voice மற்றும் network convergence சந்தைக்கு விசேடமாக அனைத்து சிறப்பியல்புகளையும் கொண்ட PABX வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பியல்புகள் Line Ringing இலிருந்து சுதந்திரமாக தொழிற்பட்டு எவ்வாறு extension அழைப்பு , கையடக்க தொலைபேசியில் தொழிற்படும் என்பதை நிர்ணயிக்கின்றது. உங்கள் கணணி நீட்சிக்கு (extension ) வரும் அனைத்து அழைப்புகளையும் உங்கள் கையடக்க தொலைபேசியில் பெறலாம் .
 
  • சம்பிரதாய அதி உயர் தொழிற்பாட்டை மேற்கொள்ளும் PBX லிருந்து  கைய்யடக்க தொலைபேசிக்கு செயற்பாட்டை ஆற்றும் கைய்யடக்க தொலைபேசிக்கு ஒரு பிணை PBX
  • விசேட கை தொலைபேசிகள் அவசியமில்லை
  • முழுமையாக cloud அடிப்படையானது
  • சேவை தருனராலே ஏற்பாடும் நிர்வாகமும் செய்யப்படும்
நன்மைகள்
mPBX வர்த்தக தொடர்புகளை மேம் படுத்த உதவுவதுடன் உள்வாரியான குழுக்களுக்கும் வெளிவாரியான பங்குதாரர்களுக்கும் செயத்திறனுடயதாக்கும். இச்சேவை குழு செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சிக்கலானதும் விரைவானதும் சிக்கனமானதுமான சேவைகளை வழங்கி தொடர்பில் இருப்பதற்கு சந்தர்பம் அளிக்கின்றதுடன்  நிறுவனத்திற்கும் வாடிக்கயாலர்களுக்கும் அலுவலகத்தை விட்டு வெளியேறாத நிறுவனம் என்ற அபிப்ராயத்தை வழங்குகின்றது.
 
  • இலவச வர்த்தக தொலைபேசி இலக்கம்
  • இடைவெளியற்ற extension dialing
  • பாவனை இலகுவானது
  • எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நிறுவனம் ஒன்றாக இணைக்கப்படக் கூடிய தன்மை
  • மலிவானது

 

 

Looking for...