MAIN MENU

இலங்கையருக்கான Roaming

 

உலகின்  எங்கிருந்தும் உங்களது மொபிடெல் இலக்கத்திலிருந்து அழைப்பு ,SMS  மற்றும் இன்டர்நெட் மிகக் குறைந்த விலையில் அனுபவிக்கலாம் .

 

முற்கொடுப்பனவு Roaming

முற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள ஒவ்வொரு சிம் அட்டையும் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டவை. மேலதிக வைப்புக்கள் எதுவும் தேவையற்றவை.

பிற்கொடுப்பனவு Roaming

வெளிநாட்டிற்குப் பயணிக்கின்ற சமயங்களில் நீங்கள் உள்நாட்டில் உபயோகிக்கின்ற அதே மொபைல் இலக்கத்தின் மூலம் ரோமிங் வசதியை அனுபவியுங்கள்.

 
செயற்படுத்திக் கொள்வதற்கு எந்த மொபிடெல் கிளைக்கும் விஜயம் செய்யுங்கள் 
தனிநபர்கள்:
a) ரூபா 25,000/- மீளளிக்கப்படக்கூடிய வைப்பு
b) Copy of NIC / Passport
 
வர்த்தக நிறுவனங்கள் : 
a) நிறுவனத்தின் அங்கீகார ஒப்புதல் கடிதம்

நாடுகளின் பட்டியலை பார்வையிட

முற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்  

முற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்  

பிற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்

 

ரோமிங் கட்டணங்களை அறிய #787# டயல் செய்யவும் 

Data Roaming Plans

Mobitel introduces “Data Roaming Plans” to bring convenience to our Post Paid roamers.

FAQ's

What is Mobitel Data Roaming Plans?

This plan offers Mobitel Post-Paid customers the peace of mind and convenience of knowing exactly how much you spend while using data roaming. For just $10, you will have access to 20 MB of data per day in 30 countries (every additional MB will be charged at $1), unlimited data plans is also available in 3 countries (Please refer to country list for more details)

 

How can I activate this service?

By calling 1717 or by dialing #999#, select Activation ~ Data Roaming Plan

 

How much is it?

The plan is available for $10 per day, every additional Megabyte will be charged at $1 in limited browsing destinations.

 

Where can I use this plan?

The data plan is available in 33 countries: India, USA, Hungary, Jordan, Belgium, Luxembourg, Greece, UAE, Japan, Thailand, Pakistan, Turkey, UK, Hong Kong, Maldives , Australia, Israel, Russia, Bangladesh, Canada, Denmark, Germany, Italy, Netherlands, Norway , Sweden, Switzerland, Singapore, Korea South, China, Malaysia, Qatar, Vietnam.

View Country Networks

 

Which are the country where unlimited browsing is available?

Malaysia, Qatar & Vietnam

 

How can I de-activate the plan?

Through calling 1717 or by dialing #999# ~De-activation ~Data Roaming Plan

 

வைப்பற்ற Roaming

தற்பொழுது நீங்கள் வைப்பற்ற Roaming சேவையை Mobitel Roaming உடன் பெறலாம். Mobite  இப்பொழுது “Roam without a Deposit” எங்கள்அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது. 

தற்பொழுது நீங்கள் வைப்பற்ற Roaming சேவையை Mobitel Roaming உடன் பெறலாம். Mobite  இப்பொழுது “Roam without a Deposit” எங்கள்அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது. 
 

செயற்படுத்துவதற்கு  :

படி 01:  உங்கள் பிற்கொடுப்பனவு இணைப்பில்  #999# ஐ அழைக்க.

படி 02:  Activation (4ம் தெரிவு ) தெரிவு செய்க 

படி 03:  Deposit Free Roaming ஐ தெரிவு செய்க 

Roaming பாவனை எல்லையானது ஏற்கனவே உள்ள கடன் எல்லைக்கு கட்டுப்படுத்தப்படும்

 

வரையறைகள்

இச்சேவை பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு உரியது
மேலதிககொடுப்பனவு செய்வதன்மூலம் Roaming பாவனை எல்லையை உயர்த்திக்கொள்ளலாம் 
நியம Roaming கட்டணங்கள் செல்லுபடியாகும் , மிக சிறந்த விலையை பெறுவதற்கு Deposit Free Roaming ஐ செயற்படுத்திய பின்னர் Budget Roaming சிறப்பியல்பை செயற்படுத்தவும் 
சில நாடுகளை தவிர உலகை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் இச்சேவை உள்ளது . மேலதிக தகவல்களுக்கு எங்கள் Roaming வாடிக்கையாளர் சேவையை  071 4 555 555 இல் அழைக்கவும்.
 

 

Value Added Services

Mobitel offers you a wide range of value added features while roaming to make your roaming experience a good one

Loyalty Programme

With Mobitel Roaming Rewards you can earn extra airline miles or hotel points every time you travel abroad. All you have to do is simply use your Mobitel number as you would do at home to make phone calls, send SMS or access internet.

What you get:

- 1 mile for every 2 completed minutes of roaming outgoing call

- 1 mile for every 2 roaming SMSs (text message) sent

- Earned miles will be automatically added to your loyalty program account, which later on can be redeemed for free tickets, free hotel stays, upgrades and more.

- You can choose from more than 25 leading airlines and hotel programs including SriLankan Airlines, Malaysia Airlines, Singapore Airlines, Thai Airways, Miles&More, KLM, Air France, Hilton, Marriott, InterContinental Hotels and many more!

- You can roam on any network in the world which has a roaming agreement with Mobitel.

How it works:

- Go to http://www.roamingrewards.com

- Register by choosing your loyalty program and filling in your personal data

- When going abroad simply use your Mobitel number and collect valuable miles or points – that’s it!

Mobitel makes roaming rewarding! So sign up today for Mobitel Roaming Rewards and don’t miss this great opportunity to extra earn miles or points!

For more information on Mobitel Roaming Rewards please visit http://www.roamingrewards.com

Looking for...