MAIN MENU

International SMS

1. சர்வதேச SMS ஒன்றை நான் எவ்வாறு அனுப்ப முடியும்?
பின்வரும் வழியில் பெற்றுகொள்பவரின் இலக்கத்தை உள்நுழைப்பதன் மூலம் நீங்கள் SMS ஒன்றை அனுப்ப முடியும்.
+44 xxx xxx xxx
2. எந்த நாடுகளுக்கு என்னால் SMS அனுப்ப முடியும்?
உலகின் எந்தப் பகுதிக்கும் எவருக்கும் சர்வதேச SMS இனை நீங்கள் அனுப்ப முடியும்.
3. சர்வதேச SMS இற்கு எவ்வாறு கட்டணம் அறவிடப்படுகின்றது?
அனுப்பப்பட்ட ஒவ்வொரு SMS இற்கும் ரூபா 5/- + பெறுமதி சேர் வரி (உள்நாட்டு SMS கட்டண வீதம்) அறவிடப்படும்.
4. நான் பெற்றுக்கொள்கின்ற SMS இற்கு கட்டணம் அறவிடப்படுமா?
இல்லை, பெற்றுக்கொள்கின்ற SMS களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
5. எனக்கு உதவி தேவைப்பட்டால் யாரைத் தொடர்பு கொள்வது?
மொபிடெல் துரித அழைப்பு இலக்கமான +94 714 555 555 இனை நீங்கள் அழைக்க முடியும்.

Looking for...

IDD FAQs