MAIN MENU

IDD Video

வீடியோ அழைப்பு மூலமாக அளவளாவும் போது முகங்களை நெருக்கமாகக் காணுங்கள். உலகெங்கிலும் உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரடியாகப் பார்த்து உரையாடுங்கள். நீங்கள் அவர்களுடன் நேரடியாகவே உரையாடுவதை போன்று உணருங்கள்!

வீடியோ அழைப்பொன்றை எவ்வாறு மேற்கொள்வது வீடியோ அழைப்பொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது
1. நீங்களும் உங்களுடைய அழைப்பைப் பெற்றுக்கொள்பவரும் 3G மொபைல் தொலைபேசியைக் கொண்டிருத்தல் வேண்டும். 1. வீடியோ அழைப்பொன்றைப் பெற்றுக்கொள்ளும் சமயத்தில் உங்களுடைய முகத்திரையில் அது தொடர்பான அடையாளத்தை உங்கள் தொலைபேசி வெளிப்படுத்தும்.
2. IDD இலக்கத்தை டயல் செய்து வீடியோ அழைப்பு வசதியைத் தெரிவு செய்க. 2. உங்களுடைய வீடியோ அழைப்பை ஏற்றுக்கொள்ள வீடியோ அழைப்பு பட்டனை அழுத்துங்கள்.
3. அற்புதம்! தற்போது மொபைல் முகத்திரையில் உங்களுடைய நண்பரின் முகத்தைக் காண முடியும்! 3. அந்த அழைப்பை சாதாரண ஒரு அழைப்பாக மேற்கொள்ள விரும்பினால் மிக இலகுவாக கமராவின் செயற்பாட்டை நிறுத்துங்கள்.

 

  • அனைத்துக் கட்டணங்கள், நாட்டின் குறியீட்டு இலக்கங்கள், விசேட ஊக்குவிப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள 433 இனை டயல் செய்யுங்கள்.

Looking for...