MAIN MENU

IDD Premier

Premier IDD அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு:

மொபிடெல் வழங்குகின்ற விசேட சேவையான IDD Premier ஆனது முக்கியமான வியாபார அழைப்புக்களை மேற்கொள்வதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதுடன், முக்கிய தருணங்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பைப் பேணுவதற்கும் இடமளிக்கின்றது. அதன் நன்மைகள் தொடர்பாக அறிந்து கொள்ளுங்கள்.

தெள்ளத்தெளிவான தரம் மற்றும் உயர் நம்பகத்தன்மையைப் பெற்றிடுங்கள்.

மாநாட்டு வசதிகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்யுங்கள்.

விரைவான இணைப்பைப் பெற்றிடுங்கள்.

டயல் 00<நாட்டின் குறியீடு><பெற்றுக்கொள்பவரின் இலக்கம்>
  உதாரணத்திற்கு
  ஐக்கிய இராச்சியத்திற்கு 00 44 XXXXXXX

அனைத்துக் கட்டணங்கள், நாட்டின் குறியீட்டு இலக்கங்கள், விசேட ஊக்குவிப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள 433 இனை டயல் செய்யுங்கள்.

Looking for...