MAIN MENU

Previous Basic Package (Before 15th July 2010)

அழைப்புக்களுக்கான கட்டணத் திட்டம்
 

வெளிச்செல்லல் Voice/வீடியோ 1வது நிமிடத்திற்கு 2வது நிமிடத்திற்கு 3வது நிமிடம் முதல்
2 MBF இலக்கங்களுக்கு** ரூபா. 1.00 75 சதங்கள் 50 சதங்கள்
ஏனைய மொபிடெல் இலக்கங்களுக்கு* ரூபா. 2.00  ரூபா. 1.25   50 சதங்கள்
ஏனைய எந்தவொரு உள்நாட்டு இலக்கங்களுக்கு*      ரூபா. 2.50  ரூபா. 2.25   ரூபா. 2

 

SMS மற்றும் MMS இற்கான கட்டணத்திட்டம்
 

  SMS MMS
2 MBF இலக்கங்களுக்கு** 10 சதங்கள் ரூபா. 2.00
ஏனைய மொபிடெல் இலக்கங்களுக்கு* 25 சதங்கள் ரூபா. 2.00
ஏனைய எந்தவொரு உள்நாட்டு இலக்கங்களுக்கு* 25 சதங்கள் ரூபா. 5.00
வெளிநாட்டு இலக்கங்களுக்கு ரூபா.5 ரூபா. 10.00
GPRS (1Mbps வரையான அனுப்பும்/பெற்றுக்கொள்ளும் கதிகள்) ஒவ்வொரு 10 kB இற்கும் 1 சதம்  

அனைத்து உள்வரும் Voice/வீடியோ அழைப்புக்களும் இலவசம்

*1வது வருடத்தின் பின்னர் 10% SMARTபோனஸ் கழிவு.
*1வது வருடத்தின் பின்னர் 20% SMARTபோனஸ் கழிவு.

எவ்வாறெனினும் அவை பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை:

  • மொபிடெல் இலக்கங்களுக்கான ஆகக் குறைந்த வெளிச்செல்லும் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 50 சதங்கள்
  • ஏனைய எந்தவொரு உள்நாட்டு இலக்கத்திற்கும் ரூபா.2

** எந்தவொரு இரண்டு மொபிடெல் இலக்கங்களை M Best Friend (MBF) ஆகப் பிரேரிப்பதற்கு 141 இனை அழைத்து 5 இனை அழுத்தவும்.
தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்:

அனைத்து கட்டணங்களும் அரசாங்க வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு உட்பட்டவை .நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

  • நிமிட அடிப்படையிலேயே அனைத்து உள்நாட்டு அழைப்புக்களுக்குமான கட்டணங்கள் அறவிடப்படும்.
  • செய்தி அடிப்படையிலேயே SMS மற்றும் MMS இற்கான கட்டணங்கள் அறவிடப்படும்.
  • தற்போது SMART பாவனையாளர்களாக உள்ள அனைவரும் இந்த பக்கேஜினை இலவசமாக செயற்படுத்திக் கொள்ள 'ACT' என டைப் செய்து  '7474' இற்கு SMS செய்யவும்.

Looking for...