MAIN MENU

 

மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள் கீழ்வரும் மகத்தான சலுகைகளை வழங்குகின்றன:

  • நாடளாவிய ரீதியிலான வலையமைப்பு
  • உள்வரும் அழைப்புக்கள் இலவசம்
  • அழைப்பவர் இலக்க குறிகாட்டி, அழைப்பிலே காத்திருத்தல், அழைப்பினை மாற்றுதல்
  • 24/7 வாடிக்கையாளர் சேவை
  • எங்கிருந்தும் இலகுவான மீள்நிரப்பு: வெவ்வேறுபட்ட மீள்நிரப்பு தெரிவுகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எவ்வாறு மீள்நிரப்புவது என்ற பகுதிக்குச் செல்லவும் (மீள்நிரப்பு முறைமைகளுக்கான இணைப்பு)
  • தானாகவே இயக்கப்படுகின்ற ரோமிங் வசதியுடன் வெளிநாட்டில் உங்களது இலக்கத்தையே உபயோகியுங்கள்.
  • முன்பே தொழிற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச நேரடி அழைப்பு மூலமாக வெளிநாடுகளுக்கு அழைப்பை ஏற்படுத்திங்கள். (Any 8 IDD இற்கான இணைப்பு)
  • 3G Delight உடன் அதிவேக  இணையத்தை அனுபவியுங்கள் (Data Plan இற்கான இணைப்பு)
அழைப்புக்கள், எழுத்து வடிவில் செய்தியனுப்புதல், தரவு சேவைகள், வீடியோ மற்றும் இன்ரநெட் பாவனை இவை அனைத்தையும் விட சிறந்ததாக முடிந்தளவிற்கு விரிவான 
வலையமைப்பு மற்றும் கிடைக்கும் தன்மை என ஒரு மொபைல் சேவையிலே உங்களுக்குத் தேவைப்படுகின்ற முடிந்தளவு மிகச் சிறந்த கட்டணங்களைப் பெற்றுகொள்ளுங்கள். 
இன்றே முற்கொடுப்பனவுத் திட்டத்தை தெரிவுசெய்யுங்கள்!

முற்கொடுப்பனவுத் திட்டங்கள்

  Voice/Video SMS (per msg) MMS (per msg)
Mobitel to Mobitel ரூபா.1 20 சதம் ரூபா.1
Mobitel to other local no's ரூபா.2 25 சதம் ரூபா.5
Data (Gprs/Edge/Hspa)   ரூபா.1 per 1000kB*  

சேர்க்கப்பட்டுள்ள பெறுமதிகள்:

  • உங்களுடைய கணக்கிலுள்ள மீதி தீர்ந்து போகும் சமயங்களிலே SMART கடன் ஒன்றைப் பெற்றிடுங்கள் (கடனுக்கான இணைப்பு)
  • Share மூலமாக கணக்கிலே மீதி தீர்ந்து போகின்ற சமயங்களிலே உங்களுடைய நண்பர்களுடனும், அன்பிற்குரியவர்களுடனும் மீதியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (Share).

நிபந்தனைகளுக்கு உட்பட்டவை: 

  • முற்கொடுப்பனவுக் கட்டணத் திட்டத்தின் கீழே இடம்பெறாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையுபகரணங்களிலே #111# இனை டயல் செய்வதன் மூலமாக இலவசமாக இத் திட்டத்திற்கு மாறிக்கொள்ள முடியும்.
  • அனைத்து கட்டணங்களும் அரசாங்க வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு உட்பட்டவை.(நிபந்தனைகளுக்கு உட்பட்டவை)
  • நிமிட அடிப்படையிலேயே அனைத்து உள்நாட்டு அழைப்புக்களுக்குமான கட்டணங்கள் அறவிடப்படும்.
  • செய்தி அடிப்படையிலேயே SMS மற்றும் MMS இற்கான கட்டணங்கள் அறவிடப்படும்

 

Smart திட்டங்கள் (15 யூலை 2010 இற்கு முன்னர் செல்லுபடியானவை)

Looking for...