MAIN MENU
‘பந்தம்’ எவ்வாறான வெகுமதியை வழங்குகின்றது?
‘பந்தம்’ என்பது, இந்தியாவில் நண்பர்கள் மற்றும் குடும்பங்களைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்விஷேடமாக வடிவமைக்கப்பட்ட முற்கொடுப்பனவு கட்டண வெகுமதியாகும். இந்தியாவுக்கும், தொடர்ச்சியாக அழைப்புக்கள் மேற்கொள்ளப்படும் ஏனைய 19 இடங்களுக்கும் உயர்தரத்திலான அழைப்புக்களை குறைந்த IDD கட்டணத்துடன் மேற்கொள்ளும் வசதியை பந்தம் வழங்கும் அதேநேரம், இந்தியாவுக்கு குறைந்த ரோமிங் சேவையையும் வழங்குகின்றது. அதுமாத்திரமன்றி குரல்வழி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், GPRS போன்ற சேவைகளுக்காக சாதாரண உள்நாட்டு கட்டண முறைமையையும் இது கொண்டுள்ளது.
‘பந்தம்’ சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
பந்தம் கட்டணப் பொதிக்கான முற்கொடுப்பனவு அட்டை ஒன்றினை செய்தல். அல்லது தற்போது SMARTவாடிக்கையாளர்களாக இணைந்திருப்பவர்கள் இலகுவாக #575# என்ற இலக்கத்தினை டயல் செய்வதன் மூலம் ‘பந்தம்’ சேவையினை செயற்படுத்திக் கொள்ள முடியும்.
‘பந்தம்’ இணைப்பினை பெற்றுக் கொண்டால், நான் இப்போது எனது SMART இணைப்பின் ஊடாக அனுபவித்து வரும் MBF போன்ற பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ள முடியுமா?
ஆம். இப்போது கிடைக்கக் கூடியதாக இருக்கும் வசதிகள் தொடர்ந்தும் அவ்வாறே கிடைக்கும். அவற்றுக்கு மேலதிமாக IDD மற்றும் ரோமிங் தொடர்பான கட்டண அனுகூலங்கள் சேர்க்கப்படும்.

நான் பெற்றுக் கொள்ளத்தக்க ரோமிங் அனுகூலங்கள் என்னவாக இருக்கும்?
இந்தியாவில் ரோமிங் செய்யும் காலப்பகுதியில், அந்நாட்டின் வலையமைப்புக்களை தெரிவு செய்து செயற்படுத்த வேண்டிய அவசியமின்றியே நீங்கள் குறைந்த ரோமிங் கட்டணங்களை அனுபவிக்க முடியும்.
I purchased the Pre-Paid Tourist SIM pack Sector 1, How do I make an International Call to a country outside my sector?
To make a call outside your sector you will have to Top Up your account, Charges applicable to International Calls made to that country will be deducted from your Top Up.
How do I Top Up the Pre-Paid Tourist SIM Pack?
You can Top Up via all available Top Up Channels which consists of :

Top Up Cards at any Retail outlet on the street
Electronic Top Up at Any retail outlet on the street
Internet Top Up via www.mobitel.lk/myaccount
Via International Top Up partners using your international Credit/Debit card via PayPal on www.ezetop.com or m.ezetop.com
How can I make International calls if I run out of my Pre-Loaded Free entitlement or if my Entitlement Expires?
Just Top Up your account to make International Calls, charges based on the destination will apply.
How can I make Local calls if I run out of my Pre-Loaded Free entitlement or if my Entitlement Expires?
Just Top Up your account to make Local Calls, Standard call rates apply.
How can I send SMS if I run out of my Pre-Loaded Free entitlement or if my Entitlement Expires?
Just Top Up your account to Send SMS,Charges per message will apply.
How can I Enjoy Data if I run out of my Pre-Loaded Free entitlement or if my Entitlement Expires?
Just Top Up your account to enjoy the Data or activate your preferred Data Plan
How do I activate the BlackBerry BIS service?
To activate the BlackBerry BIS service just SMS BB to 233 and switch off and switch on your blackberry handset.
How can I Enjoy BlackBerry Service if I run out of my Pre-Loaded Free entitlement or if my Entitlement Expires?
Just Top up your account and activate any of our Pre Paid BIS plans.

Looking for...

Prepaid FAQs