MAIN MENU
NFC Fuel Card Solution  (mFlash)

NFC Fuel அட்டை பயனுள்ள எரிபொருள் (உதவித்தொகை ) முகாமைத்துவத்திற்கும் பணமற்ற பாதுகாப்பன கொடுப்பனவு முறைக்கும் உதவுகின்றது. இவ்வட்டை ஒருவருக்கு உரித்தான எரிபொருள் உதவித்தொகையளவினால் முற்கொடுப்பனவு செய்யப்படுவதுடன் ஒரு நிலையத்தில் அது பாவிக்கப்பட்டவுடன் பாவனைக்குரிய கொடுப்பனவு உதவித்தொகை எல்லைக்குள் மேட்கொள்ளப்படலாம்.

சிறப்பியல்புகள்
  • கையால் எரிபொருள் நிர்வாகம் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மாற்றீடு 
  • இலகுவான tap and go முறை – குறைந்த நேரமும் கடினமும்
  • செலவு குறைதலும் அதிக செயத்திறனும்
  • ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் உடனடி SMS அறிவிப்பு
  • அலுவலக நிர்வாகிக்கான Web Interface  
நன்மைகள்
  • முன்கூட்டியே ஊழியர்களுக்கான எல்லைகளை வரையறை செய்தல் (எரிபொருள் எல்லை / பாவனை எல்லை/ நிரப்பும் நிலையங்கள்)
  • ஒவ்வுரு கொடுக்கல் வாங்கல்களும் நேரம் இடம்போன்ற தரவுகளினடிப்படையில் கண்காணித்தல் 
  • செலவுகள் சேமிப்பும் எரிபொருள் புத்தக அடிப்படையிலான மீளப்பெருகை திட்டத்திலுள்ள பிழையான பாவனையை தவிர்த்தல்
  • வாகன பராமரிப்பு அறிக்கை – சேவை வரலாறு , எரிபொருள் திறன் கண்காணிப்பு
  • தன்னியக்க சரிபார்ப்பு – இலகுவான பணக் கொடுப்பனவு
mLoyalty 
ஒரு loyalty திட்டம் அல்லது தொடர் சன்மான திட்டமானது நல்லவடிக்கயாலர்களுடன் உறுதியான உறவை மேற்கொள்வதட்காகவும் அவர்களை தக்கவைத்துகொள்வதற்காகவும் இனம்கானப்பட்ட செயற்திறன்மிக்க விளம்பர கருவியாகும் .
 
MLoyalty ஆனது உங்கள் வாடிக்கயாலர்களுக்காக உங்கள் சொந்த loyalty திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கான தளமாகும் . எது நவீன Near Field Communication (NFC) தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதமாகும். இதன மூலம் ஒவ்வொரு வாடிக்கயாளர்களுக்கும் தனியான அறிமுகமும் சிறப்புகுறிப்பும் வழங்கப்பட்டு அவை அடையாளம் காணப்பட்டு loyalty திட்டம் மூலம் சன்மானமளிக்கப்படும். இத்தளம் பின்வருவரும் வசதிகளை கொண்டது 
  • ஏற்கனவே உள்ள loyalty திட்டங்களுடன் இணைக்கப்படக்கூடிய தன்மை
  • உறுப்பினர் நிர்வாகம் துணைவர் நிர்வாகம் loyalty புள்ளி திட்டம் மீட்பு செயற்பாடு அடங்கலாக முழுமையாக நிர்வகிக்கப்பட்ட loyalty அட்டை திட்டம் 
  • One-to-one உறுப்பினர் தொடர்புகள்
  • அறிவிப்புகளுக்கும் எச்சரிக்கைகளுக்கும் கைத் தொலைபேசி ஒருங்கிணைப்பு   
பிற சிறப்பியல்புகள்
  • loyalty திட்டங்களின் end-to-end அறிக்கை பேணலும் முழு நேர அவதானிப்பும்
  • குறிப்பிடுவதற்காக loyalty வாடிக்கையாளர் தளத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வசதி 
  • மத்திய முகாமைத்துவம்
  • பங்குதாரர்களுக்கான பலவித அறிவிப்புகளும் ஏச்சரிக்கைகளும் 
நன்மைகள்
Aஎதிர்காலத்த்தில் இலங்கையில் இன்னும் வளரக்கூடிய தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட NFC அடிப்படையான வர்த்தக loyalty வலையமைப்புடன் பிணைப்பு. நீண்ட கால அடிப்படையில் இந்த loyalty அட்டை தீர்வும் அத்துடன் சம்பந்தமான தளமும் வர்த்தகர்களுக்கு பின்வரும் சந்தர்பங்களை வழங்கலாம் ;
வாடிக்கயாளர்களின் அறிவை திரட்டலாம் 
  • பிரசுரிக்கப்பட்ட சலுகைகளுக்கு எவ்வாறு வாடிக்கயாளர் பதிளளிக்கின்றர்கள் என்பதை அறிதல்
  • பங்குபெறும் வணிக கிளைகளிடையே வாடிக்கயாளர்களின் விருப்பை தீர்மானித்தல்
  • வாடிக்கயாளர்களின் வகை அறிதல்
  • விரிவான செயற்பாட்டு profile களை விருத்தி செய்தல்
வாடிக்கயாளர்களின் கொடுக்கல் வான்கள் தரவுகளை பகுப்பாய்வு செய்தல்
  • வாடிக்கயாளர்களின் கொடுக்கல் வான்கள் தரவுகளை பகுப்பாய்வு செய்தல்
  • அவர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள்
  • அவர்கள் எவ்வளவு முறை கொள்வனவுசெய்கிறார்கள்
  • விருப்பமான கொள்வனவு காலம்
  • எங்கே அவர்கள் வாங்குகின்றார்கள் 
அதிகரித்த வாடிக்கயாளர்களின் திருப்தியும் ஒட்டுமொத்த வர்த்தக விருத்தியும்.

Looking for...