MAIN MENU

ESMS

Mobitel Enterprise SMS என்பது Mobitel SMS நுழைவாயிலுடன் இணைந்த ஒரு தீர்வாகும். இச்சேவையானது எந்தவொரு நிறுவனத்திற்கும் பாதுகாப்பான முறையில் அதன் வாடிக்கையாளர் தொகுதிக்கும் தொழிலாளர்களுக்கும் திரளாக குறுஞ்செய்திகளை அனுப்பவும் பெறவும் உதவுகின்றது.

சிறப்பியல்புகள்
  • SMS அனுப்பல் - Web UI அல்லது Web service ஊடாக 
  • SMS பெறல் - Web UI அல்லது Web service ஊடாக
  • Bulk SMS மேலேற்றல் - Web UI ஊடாக
  • பன்மொழி தகவல் சேவை  - Web UI ஊடாக
  • அனுப்பப்பட்ட SMS அறிக்கையை பெறல் - Web UI ஊடாக
  • விநியோக அறிக்கையை பெறல்- Web UI அல்லது Web service ஊடாக 
நன்மைகள்
  • உடனடி இருவழி தொடர்பு- உங்கள் வாடிக்கையாளர்களுடன் தன்னியக்கமான இருவழி SMS தொடர்பு ஊடகம், வினைதிரமான பயன்பாட்டுக்கு கைகொடுக்கும்.
  • சிக்கனமானது – மேலதிக மென்பொருளுக்கும் வன்பொருலள்களுக்கும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. அல்லது SMS களை விநியோகிப்பதற்கு மூன்றாம் தரப்பு சேவை அவசியமில்லை.
  • எளிமையானது பாவனைக்கு இலகுவானது 
SMPP

Short Message Peer to Peer (SMPP) எழுத்துரு செய்திகளை (SMS) அனுப்புவதற்கான  ஒரு திறந்த தொழில் தரம் மிக்க வரைமுறையாகும். இத்தீர்வு mobitelmobitel  ஆல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ( வங்கிகள் , கல்வி நிறுவனங்கள் ஆகியவை) தமது வாடிக்கையாளர்களுடன் இலகுவாக SMS மூலம் தொடர்பு கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இது. பலவகையான தன்னியக்க SMS சேவைகளை இயல்வித்து முக்கியமாக SMS நிலையங்களை மூன்றாம் தரப்பு சேவைகளுடன் இணைப்பதற்கு பயன்படும். அத்துடன் இது SMS மைய நுழைவாயில்களை இணைப்பதற்கும் inter-carrier செய்தி அனுமதிப்பதற்கும் உதவும்.

நன்மைகள்
  • பாதுகாப்பானது
  • நம்பகமான விநியோகம்
  • காவி ஆதரிக்கப்பட்டது (Carrier supported)
  • SMPP உடனடி விநியோகத்தை வழங்குகின்றது 
  • முன்னுரிமை பதையினூடாக மிக வேகமான விகிதத்தில் விநியோகிக்கும் போக்குடையது 
  • இலாபகரமான தொடர்பு
  • பாவனைக்கு இலகுவானது
  • நெகிழ்ச்சியானது
  • இலக்குடயது உயர்ந்த பயனுடையது 

Looking for...