MAIN MENU
mLearning
Webex

எநேரமும், எப்பொழுதும் , ஏக்கருவியிலும் கட்டுப்பாடற்ற உற்பத்தி திறனுள்ள மித சக்திவாய்ந்த சிறப்பியல்புள்ள நேரடி வலை (WEB) கருத்தரங்கு அனுபவத்தை Cisco WebEx Meeting Center வழங்குகின்றது. இதை பாவிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள்;

 • உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளுடனும் , பங்குதாரர்களுக்கும், தொழிலாளர்களுடனும் சேர்ந்து உழைக்கக் கூடியதாக இருக்கும் 
 • தகவல்களை பரிமாறலாம்
 • செயத்திறனை அதிகரிக்கலாம்
 • வியாபார செய்நமுறையை வேகப்படுத்தலாம்
 • எநேரமும், எப்பொழுதும் , ஏக்கருவியிலும் சந்திப்புகளை மேற்கொள்ளலாம்.
நன்மைகள் 

உங்கள் வியாபார வியூகத்தில் Cisco online collaboration ஐ ஒரு முக்கிய பகுதியாக்கி Cisco WebEx தீர்வை புரட்சிகரமான எல்லையை அடையச்செய்ய Cisco உதவி செய்யலாம்.

 • நம்பிக்கையான செயற்திட்டத்தின் மூலம் சந்தைக்கான நேரத்தை துரிதப்படுத்தலாம். Cisco உலகளாவில் பரந்துள்ள குழுக்களை துரிதமாகவும் குறித்த திட்டங்களுக்கும் ஒன்றிணைத்து உதவக்கூடியது.
 • செலவை குறிப்பிடும்படியாக குறைக்கின்றது . Cisco போக்குவரத்து செலவுகளை குறைத்து வாடிக்கயலர்களை  மெய்நிலை சந்திப்புகளில் ஈடுபட வைத்து போட்டி நிலையிலிருந்து துரிதமாக முன்னேற உதவுகின்றது 
 • அதிபாதுகாப்பான இலகுவில் கணிப்பிடக்கூடிய தொழிற்தரம் வாய்ந்த கட்டமைப்பு ; Cisco வால் மாத்திரமே நம்பிக்கையாகவும் பாதிதுகாப்பாகவும் SaaS விநியோகிக்கக்கூடிய  பிணை வர்த்தக உற்கட்டமைப்பை வழங்கமுடியும். one-on-one வேலை நேரங்களிளிருந்து நிறுவனத்தின் பொது கூட்டங்கள் , விற்பனை முன்விபரங்கள் போன்ற முக்கியமான தொழிற்பாடுகளுக்கும் Cisco பயன் படும்.
 • வேகமான ROI ஐ அடையலாம்; Ciscoவானது Cisco SaaS Collaboration தீர்வை விரைவாக அணிவகுக்க உதவி உங்கள் முழு நிறுவனத்தையும் ஒரு வாரத்திற்குள் நன்னிலைக்கு கொண்டுவரும். உடனடி  செயற்திறன் அதிகரிப்பு செலவுகுறைப்பு ஆகியவற்றின் மூலம் Cisco உங்களை மீண்டும் உங்கள் நிறுவனத்தின் முக்கிய திறமைகள் செலவு குறைப்பு பயணங்களை குறைத்தல் போன்றவற்றில் நாட்டம் ஏற்படுத்தும் 
Office 365
Office 365 என்பது, நீங்கள் அறிந்த தினமும் பாவிக்கும் அதே பழைய Office ஆகும். Office 365 , cloud ஆல் ஆற்றல் படுத்தப்பட்டுள்ளது. Office 365 மூலம் உங்களுக்கு தேவையான பயன்பாடுகளையும் கோவைகளையும் மெய்நிகர் நிலையில் PC, Mac, tablets ஆகிய எதிலும் பல கருவிகளினூடாக (PC, Mac, tablet, phone) எவ்விடத்திலும் பெறலாம். அத்துடன் எத்தன மூலம் தூய்மையான, தொடர்ச்சியான , வேகமான அனுபவத்தைப் பெறலாம். ஆகவே அது உங்களுக்கு தேவையான ஆவணங்கள் , மின்னஞ்சல் ,நாட்காட்டி , தொடர்புகள் , team sites எப்பொழுதும் அணுக உதவும். உங்கள் கட்டமைப்புகளும் உங்களுடன் பயணிக்கும், ஆகவே உங்கள் கோப்புகள் நீங்கள் எந்த ஒரு கருவியை பயன்படுத்தினாலும் அவற்றை விட்ட இடத்திலிருந்து தொடங்குவதட்கு கூடியதாக இருக்கும்.
நன்மைகள் 
 • சேர்ந்துழைப்பதட்காக உங்கள் கருவியிலே உங்கள் அலுவலகம்
 • இணக்கம் இலகுவாக்கப்பட்டது ,மேம்படுத்தப்பட்ட தரவு பாதுகாப்பு
 • பரிபாலன செலவில்லாமல் முன்னேற்றகரமான தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாடு
சிறப்பம்சங்கள் 
 • PCs, Macs, Windows tablets, iPads,மற்றும் கையடக்க தொலைபேசி உபகரனங்களினூடாக தொடர்ச்சியானதும் பரிச்சயமானதுமான Office அனுபவம் 
 • நாட்காட்டியும் மின்னஞ்சலும் 
 • உயர்தர மின்னஞ்சல்
 • மின்னஞ்சல், ஆவண அணுகல் கட்டுப்பாடு
 • நேரடி கலந்துரையாடல்
 • உடனடி தகவல் மற்றும் Skype தொடர்பு
 • கோவை சேமிப்பும் பகிர்வும்
வர்த்தகத்துக்கான Google Apps

சரியான கருவியிருக்குமானால் எந்த காரணத்திட்காகவும் வர்த்தகம் சிக்கலடைய வேண்டியதில்லை. அதனால் தான் 5 மில்லியனுக்கு அதிகமான வர்த்தகங்கள் Google Apps பாவிக்கின்றன. இது மின்னஞ்சல், நாட்காட்டி, ஆவணங்கள் மற்றும் online சேமிப்பு அடங்கிய ஒரு கருவித்தொகுதியாகும். Google Apps ஆனது Google ஆல் வழங்கப்படும் பல Google உற்பத்திகளை சுதந்திரமாக மாற்றியமைக்ககூடிய ஒரு custom domain பெயரின் கீழ் வழங்கப்படும் சேவை ஆகும்.

சிறப்பம்சங்கள்
 • Gmail
 • Google Calendar
 • Google Drive
 • Google Sites
நன்மைகள் 
 • குறைந்த செலவு
 • தொடர்ச்சியான மாற்றங்கள்
 • உலக முழுதளாவிய அணுகல் 
 • வணிக வகுப்பு சேவை
 • பாதுகாப்பான உட்கட்டமைப்பு
mEvents

mEvents ஊடாக உங்கள் நிகழ்ச்சிகள் , கருத்தரங்குகள் , கூட்டங்களை ஓட்ட விடுங்கள். பார்வையாளர்கள் அவற்றை குறிப்பிட்ட நிகழச்சி இணைப்பினூடாக பார்வையிடலாம்.

சிறப்பம்சங்கள் 
 • நேரடி நிகழ்ச்சி ஓட்டம்
 • Smart phones, PC, Laptops and tabs இல் பெறலாம் 
 • பொதுவான சங்கேத வார்த்தைகள் (passwords) அல்லது பாவனையாளர் மட்ட சங்கேத வார்த்தைகள் மூலம் நிகழ்வுகள் ஒலிபரப்பப்படல் 
 • தேவையான போது ஒளிபரப்பல் 
 • மின்னஞ்சல் மூலம் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பு
 • நம்பகமான புகுபதிகையுடன் Web portal 
நன்மைகள்
 • இலகுவான அமைப்பு
 • பார்வையிடல் இலகுவானது 
 • பார்வையாலர்களுக்கும் ஒலிபரப்பாளர்களுக்கும் இணையம் மூலம் அணுகல் 
 • பெருமளவு பார்வையிடல் கொள்ளளவு 
 • நேரம் மிகுதியாதல்
 • இலகுவானதும் இலாபகரமானதும்  

 

 

 

 

 

Looking for...