MAIN MENU

புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கீடு

எந்நேரமும் எவ்விடத்திற்கும் கடுகதி புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கீட் டிற்காக எந்தவொரு முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பின்மூலமாகவும் Mobitel நுழைவுச்சீட்டு ஓதிக்கீட்டு சேவையை குறும் குறியீடு  365 இன் மூலம் அழைத்து கண்டி கொழும்பு கடுகதி ரயில் 
வவுனியா  கடுகதி ரயில், வவுனியா இரவு அஞ்சல் , யாழ் தேவி, பதுளை இரவு அஞ்சல் , உடரட்ட மெனிக்கே, பொடி மெனிக்கே ஆகியவற்றில் ஒதுக்கீடு செய்யவும் 
 

புகையிரத கால அட்டவணை

கண்டி  புகையிரத குறியீடு  கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம்  வருகை  கண்டிக்கு  கண்டியிலிருந்து புறப்படும் நேரம்  வருகை கொழும்பு கோட்டைக்கு 
1009 – நகர்சேர் கடுகதி  முப 7.00 முப 9.31    
1010 – நகர்சேர் கடுகதி     பிப 3.00 பிப 5.36
1029 - நகர்சேர் கடுகதி பிப 3.35 பிப 6.06    
1030 - நகர்சேர் கடுகதி     முப 6.15 முப 8.52
1031 -நகர்சேர் கடுகதி Saturdays,Sundays and mercantile holidays only முப 8.50 முப 11.26    
1032 - நகர்சேர் கடுகதி Saturdays,Sundays and mercantile holidays only     பிப 4.55 பிப 7.30
1111 - ராஜதானி  (FOT-KDT-1029) பிப 3.35 பிப 6.06    
2222 - ராஜதானி  (FOT-KDT-1029) (KDT-FOT-1030)     முப 6.15 முப 8.52
வவுனியா புகையிரத குறியீடு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம்
வருகை
வவுனியாவிற்கு 
 
வவுனியா விலிருந்து புறப்படும் நேரம் வருகை கொழும்பு கோட்டைக்கு
4003 - வவுனியா நகர்சேர் கடுகதி பிப 3.55 பிப  8.55    
4004 - வவுனியா – நகர்சேர் கடுகதி     முப 5.45 முப 10.25
பதுளை பதுளை கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம்
வருகை
பதுளைக்கு 
 
பதுளை யிலிருந்து புறப்படும் நேரம்
வருகை கொழும்பு கோட்டைக்கு
1005 - பொடி மெனிக்கே முப 5.55 பிப 4.00    
1006 - P பொடி மெனிக்கே     பிப 4.00 பிப 4.00
1007 - நகர்சேர் கடுகதி முப 8.30 முப 8.30    
1008 - நகர்சேர் கடுகதி     முப 10.00 பிப 8.25
1015 - உடரட்ட மெனிக்கே முப 9.45 பிப 07.25    
1016 - உடரட்ட மெனிக்கே     முப 5.45 பிப 3.27
1045 - இரவு அஞ்சல் பதுளை பிப 8.00 முப 7.10 மறுநாள்     
1046 - இரவு அஞ்சல்      பிப 6.00 முப 5.17 மறுநாள்
7777 - ராஜதானி (FOT-BAD-1007) முப 8.15 பிப 5.53    
8888 - ராஜதானி (BAD-FOT-1008)     முப 10.00 பிப 8.25
மட்டக்களப்பு  புகையிரத குறியீடு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம்
வருகை
மட்டக்களப்பிற்கு
மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரம் வருகை கொழும்பு கோட்டைக்கு
6011-நகர்சேர் கடுகதி முப 6.10 பிப 2.20    
6012-
நகர்சேர் கடுகதி
    முப 7.15 பிப 8.15
6079- இரவு அஞ்சல் பிப 7.15
முப 4.00
மறுநாள்
 
 
6080- இரவு அஞ்சல்     பிப 8.15 முப 4.55 மறுநாள்
மாத்தறை புகையிரத குறியீடு புகையிரத குறியீடு
வருகை
மாத்தறைக்கு 
மாத்தறை யிலிருந்து புறப்படும் நேரம் வருகை கொழும்பு கோட்டைக்கு
50-(8003) - டுகதி முப 6.55 முப 6.55    
51-(8004) - கடுகதி     பிப 2.10 பிப 6.12
கிளிநொச்சி  புகையிரத குறியீடு புகையிரத குறியீடு Arrival to Kilinochchi Departure time from Kilinochchi Arrival to Colombo fort
4089 - இரவு அஞ்சல் பிப 8.15 முப 4.10 மறுநாள்    
4090 இரவு அஞ்சல்     பிப 8.30 முப 4.40 மறுநாள் 
4001-யாழ்தேவி முப 5.45 பிப 12.35  
 
4002- யாழ்தேவி     முப 6.00 பிப 1.00
 
4017 - நகர்சேர் கடுகதி முப 6.50 முப 11.48    
4018 - நகர்சேர் கடுகதி     பிப 2.10 பிப 7.16

'ராஜதானி எக்ஸ்பிரஸ்' புகையிரத பெட்டி :

'ராஜதானி எக்ஸ்பிரஸ்'  புகையிரத பெட்டி  WIFI, தொலைக்காட்சி வசதிகள்  Laptop power outlets, உணவு போன்ற  பல நவீன வசதிகளையும் செளகரியங்களையும் வழங்குகின்றது.

Mobitel  புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கீடு செயன்முறை 

  • நுழைவுச்சீட்டு ஓதிக்கீட்டு சேவையை   365 ஐ அழைப்பதன் மூலம் அணுகவும் 
  • உங்கள் பெயர் , தேசிய அடையாள அட்டை இலக்கம் , இடங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தெரிவிக்கவும் 
  • நீங்கள் ஒரு குறிப்பு இலக்கத்தை பெறுவீர்கள்.
  • ஒதுக்கீடு  தகல்கள் SMS மூலம் உறுதி செய்யப்படும்.
  • உங்கள் பயணச்சீட்டுகளை எந்தவொரு Mobitel நிலையத்திலும் , கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள விசேட சேவை முகப்பில் , கொழும்பு , கம்பஹா , பேராதனை , கண்டி புகையிரத நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். 
     

பயணச்சீட்டு  பெறும் படிமுறை:

Mobitel வாடிக்கையாளர்கள் அவர்களது பயணச்சீட்டை எந்தவொரு Mobitel கிளையிலோ அல்லது பயணச்சீட்டு அச்சிடுவதற்கான நடைமுறையிலுள்ள எந்த ஒரு இடத்திலோ அச்சிட்டு பெறலாம். 

சிறப்பம்சம் 

24 மணி நேர அணுகல் , வாரிசைகளில்லை, பயணிக்க தேவையில்லை.

குறும் குறியீட்டு கட்டணம் பயணச்சீட்டு  கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு கட்டணம் ஆகியவை ஒவ்வொரு வெற்றிகரமான ஒதுக்கீட்டிற்கும் அறவிடப்படும்  இக் கட்டணங்கள் உங்கள் பட்டோயளுடன் சேர்க்கப்படும்.

அழைப்பு கட்டணம் 

ஒரு நிமிடத்திற்கு ரூ .8 + வரி

உங்கள் SriLankan airlines பயணச்சீட்டுகளை உங்கள் mobile மூலம் ஒதுக்கீடு செய்யுங்கள் ! உலகை சுற்றியுள்ள எந்தவொரு இடத்திற்குமான விமான பயணச்சீட்டுகளை 365 ஐ அழைப்பதன் மூலம் ஒதுக்கீடு செய்யுங்கள்  !

அடிக்கடி கேற்கப்படும் கேள்விகளுக்கு இங்கே Click செய்யவும் 

திரைப்பட டிக்கட் பதிவு: திரைப்படங்ளை தற்போது மிகுந்த ஆனந்தத்துடனும் இலகுவாகவும் பார்த்து ரசிக்கலாம். மொபிடெல் டிக்கட் பதிவு சேவை மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தவாறே சௌகரியத்துடன் உங்களுடைய மொபைல் தொலைபேசியிலே உங்களது திரைப்பட டிக்கட்டுக்களுக்கான ஆசனப்பதிவை மேற்கொள்ளுங்கள்

 

அம்சங்கள்: 24 மணி நேரமும் கிடைக்கப் பெறுகின்றது
வரிசையில் நிற்கவேண்டிய சிரமம் இல்லை
பயணிக்க வேண்டியதில்லை

 

மொபிடெல் திரைப்பட டிக்கட் பதிவிற்கான நடைமுறை:
1.மொபிடெல் டிக்கட் சேவையினை அடைந்துகொள்வதற்கு 365 இனை அழையுங்கள்
2.உங்களுடைய பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், திரைப்படத்தின் விபரம் மற்றும் டிக்கட்டிக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுங்கள்
3.அதன் பின்னர் உங்களுக்கு மேற்கோள் இலக்கம் ஒன்று வழங்கப்படும்
4.ஆசனப்பதிவிற்கான உறுதிப்படுத்தல்கள் SMS மூலமாக கிடைக்கப்பெறும்
5.உங்களுடைய டிக்கட்டை நீங்கள் சினிமா அரங்கிலே சேகரித்துக்கொள்ள முடியும்

 

அழைப்புக் கட்டணங்கள்: நிமிடம் ஒன்றிற்கு ரூபா. 8 + வரிகள்

Looking for...